Filter by price
By Brand
- 7006 Herbals 1
Annai AravindhAnnai Aravindh 1
Babaji HerbalsBabaji Herbals 3
DaburDabur 2
Dr. JRKDr. JRK 1
Dr's SidhhaDr's Sidhha 24
GJ Global HerbsGJ Global Herbs 2
GNGN 54
Gopalan AssanGopalan Assan 1
GurujiGuruji 1
HerbodayaHerbodaya 2
JKBJKB 2- JP Herbals 1
K.LK.L 1
Kaviraj PharmaceuticalsKaviraj Pharmaceuticals 2
KP NamboodiriKP Namboodiri 4
MalarMalar 3- Manthra 1
MantraMantra 15
MarthandamMarthandam 1
MedisiddhMedisiddh 10- MKV herbals 2
- Mukkudal 1
NagarjunaNagarjuna 2
Nagarjuna AyurvedhaNagarjuna Ayurvedha 10- PCR 1
- Raja Brand 2
RAKASRAKAS 72
Sakthi sivamSakthi sivam 3
Saravana HerbalsSaravana Herbals 1
SKM SIDDHASKM SIDDHA 70- Solaimalai 1
sri chamundeswarisri chamundeswari 1
Sri Kandha VillasSri Kandha Villas 1
vasuvasu 1
VELVEL 2- VHS 2
VSRVSR 1
Stock status
Showing 181–192 of 511 resultsSorted by latest
கொள்ளு குடம்புளிச் சாறு – Horsegram Malabar Tamarind Extract
Kollu Kodampuli Juice Benefits
- Help lower cholesterol levels
- May help with weight loss.
- May reduce blood sugar level.
- Weight Loss supplement
இதன் பயன்கள்:
- சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
- உடல் எடை மற்றும் தொப்பை குறைய உதவுகிறது.
- இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
- கை, கால், மூட்டு ,முழங்கால் ,தோள்பட்டை ,முதுகெலும்பு, தேய்மானம் மற்றும் வீக்கத்தைபோக்க உதவும்.
- குடலுக்கு நன்மைகள் ஏராளம்.
- மலச்சிக்கலுக்கு மருந்து.
- நீரிழிவு நோய் வகைகளை தீவிரமாகாமல் தடுத்து, கட்டுப்படுத்த செய்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்திக்கு குடம்புளி பயன்படுத்தலாம்.
- சருமப் பொலிவுக்கும் குடம்புளி உதவுகிறது. கேச பளபளப்பிற்கும் குடம்புளி உதவுகிறது.
- உதட்டு வெடிப்பு நீங்க குடம்புளி வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
உடல் எடை குறைய வேண்டும் என விரும்புபவர்கள் சிறு நெல்லி அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறவைக்க வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிட்டு, பிறகு அதை குளிரவைத்து உணவுக்கு முன்பு அரை டம்ளர் வீதம் என மூன்று வேளையும் குடித்து வர எடை குறையும். ஆனால், ஆயுர்வேதமாகட்டும் இல்லை வேறு எந்த மருத்துவமும் ஆகட்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துகொள்ள வேண்டாம்.
கொள்ளு குடம்புளிச் சாறு – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
துளசி தூதுவளை சிரப் – Tulasi Thoothuvalai Syrup
Cold and cough will decrease.
ஸ்வாசகாச சிரப் – Swasakasa Syrup
Relieves cough, indigestion, expectoration, nasal congestion.
ஸ்வாசாம்ருதம் – Swasamrutham
Chronic cold and cough
கஸ்தூரி மாத்திரை – Kasthuri Tablet
Children's cold, cough, indigestion, Fever will be controlled.
உரை மாத்திரை – Urai Maathirai
Reducing effects of appetite, cold and cough, it gives immunity.
அஸ்வகந்தா குடிகா – Aswagandha Gutika
Strengthens Nerves, increase sperm count and strength, male potent.
அமுக்கரா சூரண மாத்திரை – Amukkara Chooranam Tablet
Gunma, inflammation of the liver, lecchorea,
burning sensation of hands and feet, loss of semen.
அதிமதுரம் மாத்திரை – Adhimadhuram Tablets
Dry cough, sore throat, phlegm.
அயச்செந்தூரம் – Aya Chendooram
அயச் செந்தூரம் என்பது ஒரு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இது பல வகையான உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
- இது வாதம் பித்தம் கபம் போன்ற தோஷங்களை சமநிலைப் படுத்துகிறது.
- பாண்டு இரத்த சோகை நோயை குணபடுத்த உதவுகிறது.
- சோகை உடலில் இரத்த சத்து குறைபாட்டால் ஏற்படும் சோகை நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது.
- நீராம்பல்…. உடலில் உள்ள நீர்க்கட்டிகள் மற்றும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.
- விந்து நஷ்டம்…. இரவில் விந்து வெளியேறுதல் உடலுறவில் விரைவில் விந்து வெளியாதல் போன்ற விந்து நஷ்டத்தை தடுக்கிறது.
- வாதம் காரணமாக வரும் மூட்டுவலி தசை பிடிப்பு குளிர் தோல் வறட்சியில் மூட்டுவலியை குறைத்து தசை பிடிப்பை சரி செய்கிறது.
- பித்தம் காரணமாக வரும் கண்கள் சிவத்தல் கோபம் அதிகபடியான தாகம் போன்ற நிலைகளில் கண்களின் சிவப்பு குறைத்து கோபத்தை கட்டுப்படுத்துகிறது.
- கபம் காரணமாக வரும் சளி இருமல் உடல் பருமன் போன்ற நிலைகளில் சளி இருமலை குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- பாண்டு காரணமாக வரும் சோகை சோர்வு தலை சுற்றல் போன்ற நிலைகளில் இரத்ததை சுத்தகரித்து சக்தியை அதிகரிக்கும்.
- நீராம்பல் காரணமாக வரும் உடலில் நீர் தேங்குதல் வீக்கம் நீர்க்கட்டிகளை குறைத்து வீக்கத்தை குணப்படுத்துகிறது.
- விந்து கோளாறால் வரும் இரவில் தூக்கத்தில் அதிகபடியான விந்து வெளியேறுதல் எந்த முயற்சியும் இன்றி தானாக விந்து வெளியேறுதல் உடலுறவில் தூரிதமாக விந்து வெளியேறுதல் போன்ற விந்து பற்றிய கோளாறுகளை குணப்படுத்துகிறது.
அயச் செந்தூரம் – இதை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
முத்து சிப்பி பற்பம் – Muthu chippi Parpam
By this, the problems of pauthram, chronic dysentry and convulsions will be solved.
.
பலகரை பற்பம் – Palakarai parpam
Black color appearing on the skin, water clots, flesh blockages, and ulcers are controlled.