தினை அரிசி – Thinai Arisi (Foxtail Millet)
தினை அரிசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எலும்புகளை வலுவாக்குகிறது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது, நினைவுத்திறனை மேம்படுத்துகிறது மற்றும் பார்வை திறனை கூர்மையாக்குகிறது.
- இதய ஆரோக்கியம்:
திணை அரிசியில் வைட்டமின் பி 1 அதிகம் இருப்பதால், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- எலும்புகள்:
எலும்புகளின் தேய்மானத்தை குறைத்து எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது.
- நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கும் தன்மையும் திணை அரிசிக்கு உள்ளது.
- நினைவுத்திறன்:
நினைவுத்திறன் மற்றும் மூளை குறைபாடுகளை தடுக்கும் தன்மை திணை அரிசிக்கு உள்ளது.
- பார்வை திறன்:
இதில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை திறனை கூர்மையாக்குகிறது.
- தசைகள்:
தினை அரிசியை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலின் தசைகள் வலுபெறும்.
- தோல்:
தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
- நார்ச்சத்து:
திணை அரிசியில் அதிக அளவு நார்ச்ச்த்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- சர்க்கரை நோயாளிகள்:
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவாக திணை அரிசி உள்ளது, ஏனெனில் இது செரிமானத்துக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
- கால்சியம், புரதம், இரும்புச்சத்து:
திணை அரிசியில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
- ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்:திணை அரிசியில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகம் உள்ளன, இது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
திணை அரிசியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதி உள்ளது.
₹75.00 Original price was: ₹75.00.₹70.00Current price is: ₹70.00.
General info
| Weight | 0.5 kg |
|---|---|
| Size |
500 gms |





