கருஞ்சீரக கூந்தல் எண்ணை – Karunjeeraga Hair Oil
-
-
முடி உதிர்வை நிறுத்துகிறது:
மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் ஏற்படும் முடி உதிர்வைக் குறைக்கிறது.
-
-
முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது:
முடியின் வளர்ச்சியை அதிகரித்து, முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
-
முடி வறட்சி மற்றும் சேதத்தை சரிசெய்கிறது:
வறண்ட, வெடித்த மற்றும் சேதமடைந்த முடியை குணப்படுத்துகிறது.
-
தலையில் ஏற்படும் அரிப்பை நீக்குகிறது:
தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பிற கூந்தல் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
-
ஊட்டச்சத்து அளிக்கிறது:
அத்தியாவசிய அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பீட்டா-கரோட்டின், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்தது.
-
தைமோகுயினோன்:
கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயினோன் என்ற தனித்துவமான வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை.
- வீட்டிலேயே கருஞ்சீரக எண்ணெய் தயாரித்து, அதை தலையில் தடவி வருவதன் மூலம் மேற்கூறிய நன்மைகளைப் பெறலாம்.
- சிலர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போன்ற பிற பொருட்களை சேர்த்தும் இந்த எண்ணெய்யைத் தயாரிக்கின்றனர்
கருஞ்சீரக கூந்தல் எண்ணெய் – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Promotes Hair Growth
Reduces Hair fall
Nourishes Hair
Improves blood circulation
₹160.00 Original price was: ₹160.00.₹155.00Current price is: ₹155.00.
General info
| Weight | 0.150 kg |
|---|---|
| Size |
50 ml |
