அரப்பு இலை பொடி – Arapu Ilai Powder
- உச்சந்தலை முதல் பாதம் வரை உடலின் உஷ்ணம் குறைக்க உதவுகிறது. தலைமுடி உதிர்வதை குறைத்து முடி நன்கு வளர உதவுகிறது.
- அரப்பு குளியல் பொடியை தினசரி பயன்படுத்த சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் பெற உதவுகிறது.
- எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது தலைமுடியில் ஏற்படும் எண்ணெய்ப்பசை தன்மை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது.
- எண்ணெய்பசை தன்மை உள்ள முகத்திற்கு, பேஸ்ட் போல செய்து முகத்தில் பேஸ் பேக் செய்து 10 நிமிடம் ஊறவைக்க முகம் பொலிவு பெற உதவுகிறது.
₹35.00 Original price was: ₹35.00.₹30.00Current price is: ₹30.00.
12
People watching this product now!