Sinus Problems

பெப்பர்மின்ட் ஆயில் – Peppermint oil

Original price was: ₹165.00.Current price is: ₹152.00.

ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் புதினாவை கொண்டு தயாரிக்கப்படும் (புதினா எண்ணெய்) பெப்பர்மிண்ட் எண்ணெய் கூந்தலுக்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.

பெப்பர்மிண்ட் எண்ணெய் வைட்டமின் ஏ,சி, கால்சியம், தாதுக்கள்,மெக்னீஷியம் சத்துக்களை கொண்டிருக்கிறது.

பெப்பர்மிண்ட் எண்ணெயில் மெந்தோல், மெத்தனால் மெண்டோன் கூறுகள் உண்டு என்பதால் இவை பெரும்பாலும் அரோமாதெரபியில் பயன்படுத்தப்படுகிறது. இவை சருமத்துக்கும், கூந்தலுக்கும் பெருமளவு நன்மை புரிந்தாலும் கூட அதை தனியாக பயன்படுத்தாமல் இணையாக வேறு எண்ணெயுடன் பயன்படுத்தவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலையில் அரிப்பு பிரச்சனை

தலையில் அரிப்பு பிரச்சனை பேன்,பொடுகு இருப்பதால் மட்டும் வருவதில்லை. சில நேரங்களில் கூந்தல் வறட்சியை உண்டாக்கி தலையில் ஸ்கால்ப் பகுதியில் செதில் செதிலாக்கி விட்டு அதிக அரிப்பை உண்டாக்கும். தலை குளியல் முன்பு ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெயுடன் அரை டீஸ்பூன் பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து குழைத்து மசாஜ் செய்து தலையில் தடவி கொள்ளவும். பிறகு 30 ம் முதல் 45 நிமிடங்கள் வரை அதை ஊறவிட்டு கூந்தலை அலசவும். தொடர்ந்து மூன்று முறை செய்தால் அரிப்பு பிரச்சனை எளிதில் நீங்கும்.

முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும்

முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து போவது. பெப்பர்மிண்ட் எண்ணெயில் இருக்கும் மெந்தோல் ஆனது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. அவை உச்சந்தலையில் உஷ்ணத்தை குறைத்து வேர்க்கால்களை பலப்படுத்துகிறது. தலையில் ஸ்கால்ப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கூந்தல் வளர்ச்சியும் நிறைவாக இருக்கிறது.

முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் நீங்கள் அதிகம் மெனக்கெடாமல் செய்யவேண்டியது ஒன்றுதான். 5 துளி பெப்பர்மிண்ட் ஆயிலுடன் 8 துளி தேங்காயெண்ணெய் கலந்து குழைத்து உச்சந்தலையில் மட்டும் தேய்க்க வேண்டும். வாரத்துக்கு மூன்று முறை இதை செய்து வரவேண்டும்.

ஆயில் மசாஜ் செய்யும் போது

ஆயில் மசாஜ் என்பது முடிக்கு வலுவூட்டவும் அடர்த்தி அதிகரிக்கவும் பயன்படும். முடி மெலிவு இருப்பவர்களும், முடி கொத்து கொத்தாக உதிரும் பிரச்சனைகளும் இருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்து வந்தாலே படிப்படியாக குறையும்.

ஆயில் மசாஜ்க்கு நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று எதை பயன்படுத்தினாலும் அதனுடன் சிறிதளவு பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து ஆயில் மசாஜ் செய்துவந்தால் பலன் வேகமாக கிடைக்கும். ஆனால் எந்த காரணம் கொண்டும் பெப்பர்மிண்ட் எண்ணெயை தனியாக பயன்படுத்த கூடாது.

ஈறு, பேன், பொடுகு முற்றிலும் நீங்க

தலையில் பொடுகு, ஈறு, பேன்,பொடுகு போன்ற பிரச்சனைகள் குழந்தகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உண்டு. பொடுகு நிரந்தரமாக போக கூடியது அல்ல. ஆனால் வரும் போது அதை அலட்சியப்படுத்தினால் அவை தலையில் அதிகமாகிவிடக்கூடும்.

இரவு தூங்கும் போது பெப்பர்மிண்ட் எண்ணெயுடன் சம அளவு தேங்காயெண்ணெய் கலந்து தலையில் குறிப்பாக வேர்க்கால்களில் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தலையை அழுந்த சீவி விட வேண்டும். மறுநாள் காலை தலைக்கு குளித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசி துவட்டினால் பேன்கள் இறந்து வெளியேறும். மாதம் ஒரு முறை இதை செய்துவந்தால் கூந்தல் சுத்தமாக இருக்கும்.

 

பெப்பர்மிண்ட் எண்ணெய் – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

மகிழம் பூ பொடி – Magizham Poo Powder

Original price was: ₹55.00.Current price is: ₹45.00.
மகிழம் பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து மூக்கின் வழியாக உறிஞ்சினால், தலைவலி, பீனிசம் (சைனஸ்) போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும், உடலின் வெப்பத்தை குறைத்து, உடலை வலுவடையச் செய்யும்.
மகிழம் பூ பொடியின் பயன்கள்:
    • தலைவலி:
      மகிழம் பூவை பொடி செய்து மூக்கின் வழியாக உறிஞ்சினால், தலைவலி குறையும்.

    • பீனிசம் (சைனஸ்):
      மகிழம் பூ பொடி மூக்குப்பொடி போல பயன்படுத்தினால், பீனிசம் தொந்தரவு குணமாகும்.
  • உடலின் வெப்பம்:
    மகிழம் பூ பொடி உடலின் வெப்பத்தை குறைத்து, உடல் வன்மை பெறும்.
  • காய்ச்சல், உடல் வலி:
    மகிழம் பூ பொடியை பாலில் கலந்து காலை, மாலை அருந்தினால் காய்ச்சல், உடல் வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி குறையும்.
  • மகிழம் பூவை வாயிலிட்டு மென்று சாற்றை வாயில் அடக்கி 5 நிமிடங்கள் கழித்து துப்பி விட்டு வாய் கொப்பளித்து வர நாளடைவில் பல் வலி மற்றும் பல் ஆட்டம் சரியாகும். மகிழம் பூவை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்க உடல் வெப்பம் தணியும், உடல் பலத்தை அதிகரிக்கும்.
  • மகிழம் பூவை நீரில் காய்ச்சி பின்னர் அதில் பால் கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
  • மகிழம் பூவை கஷாயம் போல் காய்ச்சி குடிக்கலாம். 10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக ஒற்றைத் தலைவலி குறையும். பல் வலி உள்ளவர்கள் மகிழம்பூவுடன் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.
  • மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலை பாரமும் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கல்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர, உடல் வலிமை பெறும். உடல் வெப்பம் குறையும்.
  • பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.

 

மகிழம் பூ பொடியைPondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

மலர் கற்பூரவள்ளி தைலம் – Malar Karpooravalli Thailam

Original price was: ₹75.00.Current price is: ₹70.00.

Best Result for : Headaches, Neck Pain, All Joint Pain, Cold , Sinus, Nose Block, Wheezing, Throat Infections & you can Streaming

Add to cart

கீழாநெல்லி பொடி – Keezhanelli Powder

Original price was: ₹35.00.Current price is: ₹30.00.
கீழாநெல்லி பொடி வயிற்றுப் பிரச்சனைகள், கல்லீரல் பாதுகாப்பு, மஞ்சள் காமாலை போன்ற பிரச்சனைகளை சரிசெய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மேலும், இது ஜீரண சக்தியை மேம்படுத்தி, மலசிக்கல் பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. கீழாநெல்லியில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் இருப்பதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்கும். 

கீழாநெல்லி பொடியின் பயன்கள்:
  • வயிற்றுப் பிரச்சனைகள்:
    கீழாநெல்லி பொடி வயிற்று உப்புசம், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
  • கல்லீரல் பாதுகாப்பு:
    கீழாநெல்லி கல்லீரலை வலிமையாக்கி, கழிவுகளை தடுக்கும்.
  • மஞ்சள் காமாலை:
    மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக கீழாநெல்லி பயன்படுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தி:
    கீழாநெல்லி பொடியில் அதிக ஆக்ஸிஜனேற்றம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • ஜீரண சக்தி:
    கீழாநெல்லி பித்த உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் கொழுப்புகளை திறம்பட ஜீரணிக்க உதவுகிறது.
  • சிறுநீர்ப் பெருக்கம்:
    கீழாநெல்லிக்கு சிறுநீரை பெருக்கும் சக்தி உண்டு.
  • கண் நோய்கள்:
    கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
  • தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.
  • இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூடச் சரிசெய்யும்.
  • சொறி, சிரங்கு போன்ற பிணிகளைப் போக்கும்.
  • உடல்சூட்டால் உண்டான கட்டிகள், வீக்கங்கள் ஆகியவற்றைக்  கரைக்கும்.
  • ரத்தசோகையைச் சரிசெய்யும் .
  • கல்லீரல் பாதிப்புகளைத் தடுக்கும்.
  • மலட்டுத் தன்மையைப் போக்கும்.
  • சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிக்கு உண்டு.
  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
  • கூந்தல் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்.

கீழாநெல்லி பொடியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

கண்டங்கத்திரி லேகியம் – Kandangathiri Legiyam

Price range: ₹105.00 through ₹235.00
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கண்டங்கத்திரி – Kandangathiri Dry

Price range: ₹20.00 through ₹40.00
Select options This product has multiple variants. The options may be chosen on the product page