Showing 1–12 of 19 resultsSorted by popularity
பிரசவ லேகியம் – Prasava legiyam
₹180.00 – ₹210.00Price range: ₹180.00 through ₹210.00பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களின் கருப்பையைச் சுத்தப்படுத்தவும், உடல் வலிமையைப் மீட்கவும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் பிரசவ லேகியம் (Prasava Legiyam) உதவுகிறது.
- கருப்பை தூய்மை: பிரசவத்தின் போது கருப்பையில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி, கருப்பையை பழைய நிலைக்குத் திரும்பச் செய்கிறது.
- உடல் வலிமை: பிரசவத்தால் ஏற்படும் சோர்வு, முதுகு வலி மற்றும் தசை வலிகளை நீக்கி உடலுக்குப் புதிய ஆற்றலைத் தருகிறது.
- தாய்ப்பால் சுரப்பு: தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கச் செய்து, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவுகிறது.
- செரிமானம்: ஜீரண சக்தியை மேம்படுத்தி, வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
- சளி, இருமல் தடுப்பு: பிரசவ காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளில் இருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இந்த லேகியத்தை மருத்துவர் அல்லது அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் அறிவுரையின்படி, பிரசவத்திற்குப் பிறகு சுமார் 3 மாதங்கள் வரை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். இது போன்ற பாரம்பரிய மருந்துகளை வாங்க தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Ingredients
Chukku, Thippili, Na. Amukkara Kizhangu, Adhimadhuram, Sitharathai, Mavilangapattai, Thalisapathiri, Valmilagu, Vaividangam, Vellai milagu, Sathakuppai, Omam, Karunjeeragam, Parangipattai, Perarathai, Siruthekku, Thippili, Vellai vettiver, Kadugu rohini, Perunkayam, Kirambu Syzygium, Sadamanjil, Sathaveri, Malli, Sirunagapoo, Seeragam, Elam, Korai kizhangu, Panai vellam, Thein, Nei.
Indications
Pandu (Anaemia), Sobai (Oedema), Soolvanthi (Vomiting). Prasava Allukku (Removes the unwanted contents of the uterus after delivery), Palaveenam (Weakness), Thaipaal Enmai (Poor secretion of mothers milk) it is a very good. lactogogue. Yoni Noikal (Disorders of Vaginal tract), Seerana Kolarukal (Digestive disorders). It strengthens the uterus. After delivery can be used for six months to one year.
கடுக்காய் பூ – Kadukai Poo
₹30.00 – ₹120.00Price range: ₹30.00 through ₹120.00கடுக்காய் பூக்கள் பல மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளன. சித்த மருத்துவத்தில் கடுக்காய் பூக்களைப் பயன்படுத்துவது, குறிப்பாக, செரிமானப் பிரச்சனைகள், முடி உதிர்தல், தோல் புண், மன அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக பார்க்கப்படுகிறது.
- செரிமானப் பிரச்சனைகளுக்கு:கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.
- முடி உதிர்தலுக்கு:கடுக்காய் பொடியை பாலுடன் கலந்து சாப்பிடுவதால் முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது.
- தோல் புண்ணுக்கு:கடுக்காய் பொடி தோல் புண்களை குணமாக்க உதவுகிறது.
- மன அழுத்தத்திற்கு:கடுக்காய் மன அழுத்தத்தை குறைத்து, மன அமைதியை அளிக்கிறது.
- இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது:கடுக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- கண்பார்வைக்கு:கடுக்காய் கண்பார்வைக்கு நல்லது.
- கடுக்காய் பொடியை பாலுடன் கலந்து சாப்பிடுவதால் வாய்ப்புண், வயிற்றுப்புண், இரைப்பை புண் ஆகியவற்றை குணமாக்கலாம்.
- கடுக்காய் பொடி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
- கடுக்காய் எடை குறைக்கவும் உதவுகிறது.
இந்த கடுக்காய் பூவை உட்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும், மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த கடுக்காய் பூவை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
மயனத் தைலம் – Mayana Thailam (30 ml)
கருஞ்சீரகம் பொடி – Karunjeeraga Powder
₹45.00 – ₹410.00Price range: ₹45.00 through ₹410.00கருஞ்சீரகம் பொடியானது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துதல், உடல் எடை குறைப்பு, செரிமான பிரச்சனைகள் மற்றும் சரும நோய்களுக்குத் தீர்வு காணுதல் போன்ற பல நன்மைகளைத் தருகிறது. மேலும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சீராக்கவும் இது உதவுகிறது.
- சர்க்கரை நோய் கட்டுப்பாடு:இரத்தத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
- எடை குறைப்பு:பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால் உடல் எடை குறைய உதவுகிறது.
- செரிமான பிரச்சனைகள்:மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
- சரும ஆரோக்கியம்:சரும நோய்களுக்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
- தாய்ப்பால் சுரப்பு:பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்க உதவுகிறது.
- கருப்பை சீரமைப்பு:கருப்பையில் சேரும் அழுக்குகளை நீக்கி, கருப்பையை இயல்பு நிலைக்கு மாற்ற உதவுகிறது.
- சுவாசப் பிரச்சனைகள்:
ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது, இதை தேன் மற்றும் எண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
- சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
- உணவின் சுவையை அதிகரிக்கவும், அதன் பலன்களைப் பெறவும் ஒரு சிட்டிகை கருஞ்சீரகப் பொடியை உணவில் சேர்க்கலாம்.
- சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
காட்டுச் சீரகம் – Kaattu Jeeragam
₹50.00 – ₹180.00Price range: ₹50.00 through ₹180.00உடல் எடை, புற்றுநோய் தடுக்கும் காட்டு சீரகம்
காட்டுசீரகம் வயிறு உபாதைகள், உடல் பருமன், சயாடிகா என்று கூறப்படும் நரம்புகள் இழுத்து வலிக்கும் பிரச்சனை போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
உடல் எடை குறைப்பு
உடலில் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து, அதைத் தேனில் குழைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தேன் சேர்க்காமல், வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது தைராய்டு சீராக சுரக்கவும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காட்டு சீரகத்தை மருந்தாக சாப்பிட்டு வரலாம். சிலருக்கு வயிறு மட்டும் பானை போல இருக்கும். வாயு தொந்தரவுகள் அதிகம் இருக்கும். இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் மக்கள், காட்டு சீரகம் சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தாலே வயிறு குறைய ஆரம்பித்து வாயு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதோடு உடல் எடையும் குறையும்.
புற்றுநோய் தடுப்பு மருந்து
காட்டு சீரகத்துக்கு புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி உண்டு. ரத்த குழாய் சுருக்கம், ரத்த குழாய் அடைப்பு, வெரிகோஸ் வெயின் பிரச்சனைகள் என்று எல்லாவற்றுக்கும் இது தீர்வு தரக்கூடியதாக இருக்கிறது.
மூட்டு வலி கால்களில் வீக்கம் என்றால் காட்டு சீரகத்தை மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது ரத்த குழாய் மண்டலத்தின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி, ரத்த குழாயின் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
காட்டு சீரகத்தை தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்தாக எடுத்துக்கொள்வது தவறு. எனவே, உங்களுக்கு தெரிந்த ஆயுர்வேத மருத்துவரிடம் இதுபற்றிய ஆலோசனைகளை பெறுவது நல்லது.
இந்த காட்டு சீரகத்தை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கிச்சிலிக் கிழங்கு பவுடர் – Kichali Kizhangu Powder
₹90.00 – ₹340.00Price range: ₹90.00 through ₹340.00கிச்சிலி கிழங்கு, வெள்ளை மஞ்சள் அல்லது பூலாங்கிழங்கு என அழைக்கப்படும் இந்தக் கிழங்கு பல மருத்துவ பயன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவற்றை குணமாக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும், சுவாச மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது.
- வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல்:
கிச்சிலி கிழங்கு தூள் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது கொதிக்க வைத்த நீரில் கிச்சிலி கிழங்கு, மஞ்சள் சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
- ஜீரண சக்தி:
ஜீரண சக்தியை அதிகரிக்க கிச்சிலி கிழங்கு உதவுகிறது.
- சுவாச மண்டலம்:
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கிச்சிலி கிழங்கு, சுவாச மண்டலத்தை பலப்படுத்துகிறது.
- வாதவலி:
கிச்சிலி கிழங்கு பொடியை நீரில் கலந்து பற்றுப்போட்டால் வாதவலிகள் குறையும்.
- சருமம்:
காயங்கள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கு தீர்வாக கிச்சிலி கிழங்கு பயன்படுகிறது.
- உடற் நாற்றம்:
கிச்சிலி கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம் மற்றும் வியர்வை நாற்றம் குறையும்.
- புற்றுநோய்:
சில ஆய்வுகள் கிச்சிலி கிழங்கில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் இருப்பதாக கூறுகின்றன.
- ஆஸ்துமா:
ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கிச்சிலி கிழங்கு தீர்வாக அமைகிறது.
- சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு:
இந்த கிழங்கு சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த கிச்சிலி கிழங்கு பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கிச்சிலிக் கிழங்கு – Kichili kilangu
₹70.00 – ₹620.00Price range: ₹70.00 through ₹620.00பூலாங்கிழங்கு: கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
வடமாநிலங்களில் இதை ஊறுகாய் போட பயன்படுத்துவார்கள். ஒரு சில வெளிநாடுகளில் மசாலா பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
தோற்றத்தில் பார்ப்பதற்கு இஞ்சி போலவே ஆரஞ்சு நிறத்தில் இந்த கிழங்கு காணப்படும். இதன் வாசனை மாம்பழம் போலவே இருக்கும். சுவை கசப்புத் தன்மையுடன் இருக்கும்.
முன்பெல்லாம், குழந்தைகளை குளிக்க வைக்க இந்த கிச்சிலி கிழங்கை தான் பயன்படுத்தி உள்ளனர். இப்போதும் கூட நாட்டு மருந்து கடைகளில் இந்த கிழங்கு கிடைக்கிறது.
இதிலுள்ள ‘குர்குமின்’ என்ற பொருளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் இந்த கிச்சிலி கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, பெண்களை தாக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை நெருங்க விடாமல் காக்கிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மிகச்சிறந்த கிருமி நாசினியாக கிச்சிலி கிழங்குகள் பயன்படுகின்றன.
இதைக்கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம், சூப் செய்தும் குடிக்கலாம். இவ்வாறு செய்வதனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை கோளாறுகளும் நீங்குகிறது.
இந்த கிழங்கை காயவைத்து, இடித்து தூள் செய்து, சலித்து எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
நுரையீரலில் ஏற்படும் கோளாறுகள், ஆஸ்துமா, சளி, இருமல், போன்றவற்றுக்கும், அஜீரணம், மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற அத்தனை பிரச்சனைக்கும் இந்த கிச்சிலி கிழங்கு பொடி அருமருந்தாகிறது.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் கூட தாராளமாக இந்த பொடியை பயன்படுத்தலாம்.
இந்த தூளிலிருந்து சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டு வர இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் ஆகியவவை காணாமல் போகும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிச்சிலி கிழங்கையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இருமல், சளி, காய்ச்சல் எதுவாக இருந்தாலும் ஓடிவிடும்.
இந்த பொடியில் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, காயங்கள், வலிகள், வீக்கங்கள், சரும அலர்ஜி, புண்கள் இருக்கும் இடத்தில் தடவினால், அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
அதுமட்டுமல்லாமல் தோல் பிரச்சனை, முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளிலும் இந்த கிழங்கு பயன்படுகிறது. குறிப்பாக, இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள் தான் மருந்தில் சேர்க்கப்படுகின்றன.
கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த கிச்சிலி கிழங்கை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கருங்காலி பவுடர் – Karungali Powder
கருங்காலி பொடி பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக, இது மருத்துவப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கருங்காலி பட்டை, பிசின், வேர் போன்றவற்றுக்கு மருத்துவப் பயன் உள்ளது. இது நீரிழிவு, பெருவயிறு, வயிற்றுப்புழு, ரத்தக் குறைவால் ஏற்படும் திமிர் வாதம் போன்ற நோய்களை குணமாக்குகிறது.
- மருத்துவ பயன்கள்:
கருங்காலி பட்டை, பிசின், வேர் போன்றவை மருத்துவப் பயன் கொண்டவை. நீரிழிவு, பெருவயிறு, வயிற்றுப்புழு, ரத்தக் குறைவால் ஏற்படும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்ற நோய்களை குணமாக்குகிறது.
இரவு முழுக்க பொடியை தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த நீரை வடிகட்டி அதை கசாயம் போல நன்கு காய்ச்சி சுண்ட வைத்து தினமும் காலையில் ஒரு டம்ளர் வீதம் எடுத்துக் கொள்ளும் பொழுது அல்சர் உள்ளத்தை வயிறு சம்பந்தப்பட்ட விசை பிரச்சனைகள் தீருவதோடு, அடி வயிற்றுப் பகுதியில் தேங்கும் தேவையில்லாத கொழுப்பை குறைத்து தொப்பையை நீக்க உதவி செய்யும்.
- இந்த கருங்காலி பொடியை ஆண்களைப் போல பெண்களும் இரவு தூங்கச் செல்லும்போது வெதுவெதுப்பான பாலில் கலந்து கொடுத்து வர கருப்பையில் உள்ள கழிவுகள் வெளியேறும். கருவளம் அதிகரிக்கும்.
- கருங்காலி பொடியை தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்து வர ஆண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். விந்து கெட்டிப்படும்.
- கருங்காலி பொடி வாய் புண்கள் மற்றும் வயிற்றுப் புண், குமட்டல், வாந்தியை குணப்படுத்த உதவுகிறது.
கருங்காலிபொடியை உட்கொள்வதற்கு மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த கருங்காலிபொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
ஓமம் – Omam (Ajwain)
₹55.00 – ₹130.00Price range: ₹55.00 through ₹130.00ஓமத்தின் ஆரோக்கிய நன்மைகள்
ஓமம் உட்கொள்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
- தொப்பை கொழுப்பை (Belly fat) குறைப்பதிலும் எடை இழப்பிலும் இது பல வழிகளில் உதவுகின்றது.
- ஓமத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளன.
- ஓமத்தில் உள்ள கூறுகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது, வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மையை குறைக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்கிறது: ஓமத்தில் உள்ள தைமால் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஓமத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
வாயுத்தொல்லை, உடல் உப்பசம்: ஓமத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வாயுத்தொல்லை, உப்பசம் மற்றும் உடல் வீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவுகின்றன.
வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலில் நிவாரணம்: ஓமத்தின் பயன்பாடு வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் என இரண்டிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவுகிறது.
சீரான செரிமானம்: ஓமத்தில் தைமால் மற்றும் கார்க்ரூல் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இது செரிமான சாறுகளின் சுரப்பை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நன்மை பயக்கும்: ஓமம் பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். ஓமத்தின் மூலம் வீங்கிய ஈறுகள் மற்றும் பல்வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
வயிற்று வலி மற்றும் அஜீரணத்தில் நிவாரணம்: ஓமத்தை உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்: ஓமம் சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்: ஓமத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
ஓமத்தை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
இதை காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பிற உணவுகளில் சேர்த்து சுவையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
ஓமத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அதை உணவில் சேர்க்கலாம், தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
ஓமத்தை – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
ஏல அரிசி – Eala arisi – cardamom seeds
₹20.00 – ₹300.00Price range: ₹20.00 through ₹300.00- பல் வலியை சரிசெய்ய கூடியது.
- வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது.
- கண் பார்வையை அதிகரிக்கும்.
- அஜீரணத்தை சரிசெய்யும்.
- நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
- சருமப் பொலிவுக்கு பயன்படும்.
- வயிற்று கோளாறுகளை சரிசெய்யவல்லதும்.
- பித்தத்தை சமன்படுத்த கூடியது.
- உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லது.
வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.
கால் ஸ்பூன் காட்டு ஏல அரிசி, 3 லவங்கம் ஆகியவற்றை பொடித்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி, வாய் கொப்பளிப்பதன் மூலம் துர்நாற்றம் போகும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். பல் வலி சரியாகும். பல் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.
இதில் தேன் சேர்த்து சளி, இருமலுக்கான உள் மருந்தாக பயன்படுத்தலாம். இது வயிற்று வலியை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும்.
இது வயிற்று கோளாறை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கிறது.
ஏல அரிசி, கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு,சுக்கு, தாளிசபத்திரி, ஆரோ ரூட் மாவு போன்ற எளிய மூலிகைகள் சேர்த்து ஏலாதி சூரணம் எனும் சித்த மருந்து தயாரிக்கப்படுகிறது. நாட்பட்ட குடல்புண்ம, வயிறு எரிச்சல், அசீரணம், வாந்தி ,வாய்க்குமட்டல் உள்ளவர்கள் அவ்வப்போது இந்த மாத்திரையை அல்லது ஏலக்காயை வாயிலிட்டு சுவைத்தாலும் நன்மை தரும்.
உணவில் சேர்த்துக்கொள்ள குடல்புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், வயிறு குடல் பகுதியில் உள்ள சவ்வினை பாதுகாக்கும் தன்மையும் உடையது.
ஏல அரிசி – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
நியூட்ரல் அமில நீக்கி மாத்திரை – Nutral chewable antacid tablet
இது வீக்கம், டிஸ்ஸ்பெசியா, வயிற்றுப் பெருங்குடல் வலி,
குமட்டல் மற்றும் வாந்தி போன்ற இரைப்பைக் கோளாறுகளுடன்
தொடர்புடைய பிரச்சினைகளை நீக்குகிறது.கேசன் சிரப் – Gason Syrup
அனைத்து வகையான வாயு பிரச்சனைகள்.