Showing all 6 resultsSorted by popularity
கருங்காலி – Karungali
₹40.00 – ₹175.00Price range: ₹40.00 through ₹175.00கருங்காலி கட்டை பல நன்மைகளை வழங்குகிறது. இது நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு கொடுக்கும். உடலுக்கு வலிமைத்தரும் , குளிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிமைவூட்டும். துவர்ப்புத் தன்மை மிக்கது.
கருங்காலி கட்டையின் பயன்கள்:
இதனை பயன்படுத்த ரத்தம் தொடர்பான அனைத்து ஆரோக்கிய கேடும் நீங்கும். சர்க்கரையின் அளவு குறையும். இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு முற்றிலும் அகலும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். சுவாச,காச நோய்கள் தீரும். குடிப்பழக்கம் சரியாகும். பல், ஈறுகளில் ரத்தக் கசிவு சீராகும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய் கோளாறை சீராக்கி குழந்தை பாக்கியம் ஏற்படுத்தும். வெள்ளைப்படுதல், அதிக உதிர போக்கிற்கு சிறந்த மருந்தாகும்.
ஆண்களுக்கு உடல் பலமடையும்.
ஆண்மை பெருகும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.
சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் தங்கள் பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்தியுள்ளனர். கருங்காலி கட்டை வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே வைக்கப்பட்டு, நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.
- புத்துணர்வு:நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு அளிக்கிறது.
- ஆற்றல்:பிரபஞ்சத்தில் உள்ள நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.
- பயன்பாடு:சித்தர்கள், முனிவர்கள், குறி சொல்பவர்கள் போன்றோர் தங்களது பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.
- வீட்டுப் பயன்பாடு:வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் போன்றவற்றுக்கு கருங்காலி கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- கோவில் பயன்பாடு:கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே கருங்காலி கட்டைகள் வைக்கப்படுகின்றன.
தொழில் கூடத்தில் வைத்து வழிபட்டால் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும். செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். வாகனங்களில், கைப்பையில் வைக்க விபத்து ஏற்படாது. மாலையாக அணிந்து கொண்டு தியானம் மந்திர ஜபம் செய்ய காரிய சித்தி கிடைத்து வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். அன்னை வாராகி மற்றும் லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
செந்தூரம் – Sendhooram
₹35.00 – ₹70.00Price range: ₹35.00 through ₹70.00பூஜை நோக்கத்திற்காக மட்டுமே
செந்தூரம் – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அபிஷேக பொருட்கள் செட் – Abishega Set
₹500.00 – ₹1,000.00Price range: ₹500.00 through ₹1,000.00அபிஷேக பொருட்கள் செட் – Abhishekam Package
Rs. 800/-
Abhishekam set:
1. மஞ்சள் தூள் (Turmeric Powder) – 100g – 250g
2. மெரூன் குங்குமம் (Merun KumKum) (Kungumam) – 100g – 250g
3. கற்பூரம் (Camphor) – 100g
4. சீயக்காய் பொடி (Shikakai Powder) – 100g
5. சாம்பிராணி (Sambrani) – 50g
6. ஊதுவத்தி (Insence Sticks) – 1 Packet
7. நல்லெண்ணெய் (Nallennai) – 200ml
8. வெட்டிவேர் (Vettive)r – 25g
9. பன்னீர் (Pannir – Rose Water) – 500 ml
10. சந்தனம் (Santhanam) – 1 Box
11. டைமன் கற்கண்டு (Diamond Karkandu) – 250g
12. நாட்டு சர்க்கரை (Naattu Sakkarai) – 250g
13. அபிஷேக பொடி (Absiheka Powder) – 100g
14. தீர்த்தப்பொடி (Tirtha Podi) – 25g
15. அக்மார்க் தேன் (Honey) – 100ml
16. பசு நெய் (Ghee) – 100ml
3 Types of Pack Available
- Rs.500
- Rs.800
- Rs.1,000/-
SKU: Abhishekam-set-pooja-saaman-online
Category: Homam Package
Weight in Kgs: 5
குன்றின்மணி – Kundrinmani
₹25.00 – ₹360.00Price range: ₹25.00 through ₹360.00- இருமல், சளி:குன்றிமணி இலை கஷாயத்தை குடித்தால் இருமல், சளி பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
- வயிற்றுப்புண், குடல் புண்:குன்றிமணி இலை கஷாயம் வயிற்றுப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
- நரம்பு பிரச்சனைகள்:குன்றிமணியின் வேர்கள் நரம்பு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றன.
- சரும பிரச்சனைகள்:
குன்றிமணியின் வேர்கள் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் போன்ற சரும பிரச்சனைகளுக்கு மருந்தாகின்றன.
- கல்லீரல் வியாதிகள், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்:
குன்றிமணி எண்ணெய் கல்லீரல் வியாதிகளையும், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது.
- தலைமுடி வளர்ச்சி:
குன்றிமணி தலைமுடி வளர்ச்சிக்கும் பயன்படுகின்றது.
- பில்லி, சூன்யம், கண் திருஷ்டி:
சில இடங்களில் குன்றிமணி பில்லி, சூன்யம், கண் திருஷ்டி போன்றவற்றை போக்க பயன்படுகிறது.
குன்றிமணியை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
விபூதி (ஸ்ரீ கந்த விலாஸ்) – Viboothi (Sri Kandha Vilas)
₹15.00 – ₹110.00Price range: ₹15.00 through ₹110.00அபிஷேக பொடி – Abhishega Podi
₹15.00 – ₹50.00Price range: ₹15.00 through ₹50.00அபிஷேக பொடி (அபிஷேக திரவியப் பொடி) என்பது இந்து சமயக் கோயில்களிலும் வீடுகளிலும் சுவாமி சிலைகளுக்கு (விக்ரகங்களுக்கு) செய்யப்படும் திருமஞ்சனம் அல்லது அபிஷேகத்திற்காகப் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொடியாகும்.
பொருட்கள்:
இது பொதுவாக நறுமணம் மிக்க மூலிகைகள், சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சம் வேர், ரோஜா இதழ்கள், மற்றும் காய்ந்த நெல்லி போன்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
- இறைவனுக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் இந்தப் பொடியும் முக்கியமானது.
- இது சிலைகளின் பளபளப்பைப் பாதுகாப்பதோடு, கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.
- ஆன்மீக ரீதியாக, இது மன அமைதியைத் தரும் ஆற்றல் கொண்டது.
ஆன்மீக வழிபாட்டுப் பொருட்களுக்கு, பாண்டி ஹெர்பல்ஸ் (Pondy herbals) இணையதளம், ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்டோர்ஸ், புதுச்சேரி – 8, போன்ற ஆன்மீக அங்காடிகளில் இந்தத் திருமஞ்சனப் பொடிகள் கிடைக்கின்றன.