Blood Purifier

Showing 1–12 of 17 resultsSorted by popularity

ஊசி காந்தம் – Oosi Kantham

Price range: ₹110.00 through ₹420.00

அய காந்த செந்தூரம், காந்த செந்தூரம் செய்ய சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுகிறது.

உடல் நல பயன்கள்
  • இரத்த சோகை நோயை நீக்கி இரத்தத்தை அதிகரிக்கிறது.
  • உடல் சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.
  • உடம்பில் புதிய வீரியத்தையும் சக்தியையும் உண்டாக்குகிறது.
  • அயகாந்த செந்தூரம் செய்யப் பயன்படுகிறது.
  • கண்களில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் குணமாக்க உதவுகிறது.

 

 

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மூக்கிரட்டை பவுடர் – Mookkirattai Powder

Original price was: ₹80.00.Current price is: ₹75.00.
மூக்கிரட்டை எனும் மூலிகை இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாகிறது.
பயன்படுத்துவது எப்படி?
மூக்கிரட்டை வேர் பொடியை , விளக்கெண்ணெய் விட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலம் இளகும். உடலில் தங்கியிருக்கும் நச்சு நீர், கிருமிகள் வெளியேறி சரும நோய்கள், வாத நோய்கள் விலகும். எடை குறைந்து அழகு மிளிரும்.
மூக்கிரட்டை கீரை பொடி மற்றும் அதன் வேர் பொடி நீரில் கொதிக்க வைத்து ஆற்றி குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகள், கழிவுகள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும்.
மூக்கிரட்டை கீரை செடியின் வேர் பொடியை இளம் சூடான நீரில் கலந்து, பருகி வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைகளையும் நீக்கும்.
மூக்கிரட்டை இலை பொடி, பொன்னாங்கண்ணி இலை பொடி மற்றும் கீழாநெல்லி இலை பொடி சம அளவு எடுத்து நன்றாக கலந்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.
மூக்கிரட்டைக் கீரை பொடியை சிறிது அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடலாம். காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும்.
உணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, மூக்கிரட்டை வேர் பொடியை , ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.
மூக்கிரட்டை வேர் பொடியுடன் சிறிது பெருஞ்சீரகம் பொடி சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும்.
மூக்கிரட்டை இலை பொடி மற்றும் மூக்கிரட்டை வேர் பொடி எங்களிடம் கிடைக்கும்.
இந்த மூக்கிரட்டை பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – வழியாக டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Add to cart

கருங்காலி – Karungali

Price range: ₹40.00 through ₹175.00

கருங்காலி கட்டை பல நன்மைகளை வழங்குகிறது. இது நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு கொடுக்கும். உடலுக்கு வலிமைத்தரும் , குளிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிமைவூட்டும்.  துவர்ப்புத் தன்மை மிக்கது.

கருங்காலி கட்டையின் பயன்கள்: 

இதனை பயன்படுத்த ரத்தம் தொடர்பான அனைத்து ஆரோக்கிய கேடும் நீங்கும். சர்க்கரையின் அளவு குறையும். இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு முற்றிலும் அகலும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். சுவாச,காச நோய்கள் தீரும். குடிப்பழக்கம் சரியாகும். பல், ஈறுகளில் ரத்தக் கசிவு சீராகும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய் கோளாறை சீராக்கி குழந்தை பாக்கியம் ஏற்படுத்தும். வெள்ளைப்படுதல், அதிக உதிர போக்கிற்கு சிறந்த மருந்தாகும்.

ஆண்களுக்கு உடல் பலமடையும்.

ஆண்மை பெருகும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் தங்கள் பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்தியுள்ளனர். கருங்காலி கட்டை வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே வைக்கப்பட்டு, நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.

 

  • புத்துணர்வு:
    நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு அளிக்கிறது.
  • ஆற்றல்:
    பிரபஞ்சத்தில் உள்ள நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.
  • பயன்பாடு:
    சித்தர்கள், முனிவர்கள், குறி சொல்பவர்கள் போன்றோர் தங்களது பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.
  • வீட்டுப் பயன்பாடு:
    வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் போன்றவற்றுக்கு கருங்காலி கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • கோவில் பயன்பாடு:
    கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே கருங்காலி கட்டைகள் வைக்கப்படுகின்றன.

தொழில் கூடத்தில் வைத்து வழிபட்டால் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும். செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். வாகனங்களில், கைப்பையில் வைக்க விபத்து ஏற்படாது. மாலையாக அணிந்து கொண்டு தியானம் மந்திர ஜபம் செய்ய காரிய சித்தி கிடைத்து வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். அன்னை வாராகி மற்றும் லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மாதுளை மணப்பாகு – Maadhulai Manapagu

Original price was: ₹160.00.Current price is: ₹150.00.
Low Hp, burning hands and feet, vomiting of pregnant women, allergies.
Add to cart

அஸ்வகந்தி லேகியம் – Aswaganthy Legiyam

Original price was: ₹220.00.Current price is: ₹205.00.
Weakness, Anemia, Blood disorder, Blood pressure, Amenorrhea
Add to cart

நன்னாரி சர்பத் – Nannaari Sarbath

Original price was: ₹180.00.Current price is: ₹140.00.
  • Nannari sharbath is an effective way to treat our stomach disorders.
  • Nannari have the medicinal quality of providing relief from constipation, and acidity, while also purifying blood.
  • It removes the excess body heat, Perfect refreshing drink during the summer season.
  • HOW TO MAKE: Take 30ml of Nannari sharbhath in one glass cold water and mix it with some drops of lemon juice to enhance its taste.
  • Mix with cool water with some lemon squeezed in it to give a refreshing and cool feel.
Add to cart

தேன் நெல்லி – Sweet Amla

Price range: ₹95.00 through ₹400.00

தேன் நெல்லி (தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்) வைட்டமின் ‘சி’ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு சிறந்த ஆரோக்கிய உணவு. இதை தினமும் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

நோய்த்தடுப்பு சக்தி:

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தி, சளி, இருமல் மற்றும் தொண்டைப்புண் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.

சருமப் பொலிவு:

தினமும் காலையில் சாப்பிட்டு வர, ரத்தத்தை சுத்திகரித்து சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும். ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

முடி வளர்ச்சி:

இதில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுத்து, முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

 

செரிமானம் மேம்படும்:

அல்சர் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். பசியின்மை நீங்கி, செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/

இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

தேனில் நெல்லிக்காயை ஊற வைத்துச் சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும்.

அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

செம்பருத்தி பூ உலர்ந்தது – Hibiscus Flower Dried

Price range: ₹40.00 through ₹330.00

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களூம் மருத்துவ பயன்கள் கொண்டது.  இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது.
கூந்தல் வளர்ச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது. செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

செம்பருத்தி பூவின் சத்துக்கள்:

❖ இயற்கையான அமிலங்கள்
❖ இரும்பு
❖ பாஸ்பரஸ்
❖ கால்சியம்
❖ வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

செம்பருத்தி இலைகளின் சத்துக்கள்:

❖ 2-3% புரதங்கள்
❖ இரும்பு
❖ கால்சியம்
❖ பாஸ்பரஸ்

செம்பருத்தி பயன்கள்:

❖ அழகு: தலைமுடி பராமரிப்பு, சரும பராமரிப்பு
❖ உணவு: தேநீர், சூப்கள், ஜெல்லி, சாலடுகள்
❖ மருத்துவம்: இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, காய்ச்சல் குணமாகும்.

செம்பருத்தி இதழ்கள் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆக சுண்டும் வரை கொதிக்க வைத்து குடித்து வர இதயம் பலம் பெறுவதோடு மிகை ரத்த அழுத்தத்திற்கும் மிகச் சிறந்த மூலிகையாக உள்ளது.

உடலுக்கு :
உணவில் செம்பருத்திப் பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும்.
இருதயம் :
இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
பெண்களுக்கு :
செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.
கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கரு உருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்யாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.
செம்பருத்திப் பூ இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை – மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெய்யை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.
இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கி உண்டால் குணப்படுத்தும்.
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.
செம்பருத்திப் பூவை 250 கிராம், 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் அதனை பிசைந்து வரும் சாற்றோடு, சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.
செம்பருத்தி பூக்கள் கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்

உலர் செம்பருத்தி பூக்கள் –  தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

 

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கடுக்காய் தோல் – Kadukkai Thol

Price range: ₹30.00 through ₹130.00

கடுக்காய் தோலின் பயன்கள் பல. கடுக்காய் தோல் மலச்சிக்கலை போக்கி, குடல் சக்தியை அதிகரிக்கும். மேலும், வயிற்றுப்புண், குடல் புண், வாய் துர்நாற்றம் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. கடுக்காய் பொடி தூங்க செல்வதற்கு முன் வெந்நீரில் கலந்து குடித்தால் சர்வ நோய்களும் நீங்கும். 

கடுக்காய் தோலின் பிற பயன்கள்: 

  • சருமம்:
    அக்கி, படை, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது. ஹோமியோபதியில் இதை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம்.
  • சிறுநீர் கோளாறுகள்:
    கடுக்காய் சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புண், எரிச்சல், கல்லடைப்பு, நீரடைப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
  • உடல் உஷ்ணம்:
    உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கடுக்காய் உதவுகிறது.
  • சர்க்கரை நோய்:
    சர்க்கரை நோயாளிகளுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது.
  • மூட்டு வலி:
    மூட்டு வலிக்கு கடுக்காய் சிறந்த மருந்தாக உள்ளது.
  • உடல் பலவீனம்:
    உடல் பலவீனத்தை போக்கி உடலை பலமாக்குகிறது.
  • ரத்தக் கோளாறுகள்:
    ரத்தக் கோளாறுகளை சரிசெய்ய கடுக்காய் உதவுகிறது.
  • வயிற்றுப் புண்:
    கடுக்காய் வயிற்றுப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
  • பல் ஈறு வலி:
    பல் ஈறு வலிக்கும் போது, கடுக்காயை பயன்படுத்தலாம்.
  • இருமல்:
    இருமலுக்கு கடுக்காய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
  • மலச்சிக்கல்:
    கடுக்காய் மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை மேம்படுத்துகிறது.
  • சிறுநீரக கோளாறுகள்:
    கடுக்காய் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
  • உடல் பருமன்:
    கடுக்காய் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.
கடுக்காயை உட்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும், மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கருஞ்சீரகம் – Karunjeeragam

Price range: ₹30.00 through ₹130.00

கருஞ்சீரகம் பலவிதமான மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இதய நோய், புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கவும் உதவுகிறது. கருஞ்சீரகம் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றவும், சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. 

கருஞ்சீரகத்தின் பயன்கள்:
  1. சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கற்களைக் கரைக்கிறது:

    ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கற்கள் கரையும். 

  2. சளி மற்றும் இருமலை நீக்குகிறது:

    நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றவும், இருமலைக் கட்டுப்படுத்தவும் கருஞ்சீரகம் பயன்படுகிறது. 

  3. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது:

    சர்க்கரை நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரையின் அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், சர்க்கரை நோயை தடுக்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது. 

  4. கல்லீரலைப் பாதுகாக்கிறது:

    கருஞ்சீரகம் கல்லீரலைப் பாதுகாத்து, மூச்சுக்குழாய் தசைகளை விரிவுபடுத்தவும், மூச்சுத் திணறலைக் குறைக்கவும் உதவுகிறது. 

  5. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது:

    கருஞ்சீரகம் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. 

  6. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது:

    கருஞ்சீரகம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களையும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேற்ற உதவுகிறது. 

  7. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது:

    கருஞ்சீரகம் ரத்தம் சுத்திகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. 

  8. எடை இழப்பிற்கு உதவுகிறது:

    கருஞ்சீரகம் எடை இழப்பிற்கு உதவுகிறது. 

  9. மூச்சுத்திணறல், இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை மேம்படுத்துகிறது:

    கருஞ்சீரகம் வாய்வழியாக எடுத்துக்கொள்ளும்போது மூச்சுத்திணறல், இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை மேம்படுத்துகிறது. 

புற்றுநோயை தடுக்க உதவுகிறது:
கருஞ்சீரகம் புற்றுநோயை தடுக்க உதவும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும்.
  • கருஞ்சீரகத்தை Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

இதை மருந்தாக எடுத்துகொள்ள நினைப்பவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுப்பது நல்லது. மேலும் உடலில் வேறு ஏதேனும் குறைபாடு, நோய் தீவிரம் குறித்தும் கலந்தாலோசிப்பது நல்லது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

தூய மல்லி அரிசி – Thooya Malli Arisi

Original price was: ₹85.00.Current price is: ₹65.00.

தூய மல்லி அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நரம்பு மண்டலம் பலம் பெறும், சரும சுருக்கம் குறையும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.மேலும், இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

தூய மல்லி அரிசியின் பயன்கள்:
  • நரம்பு மண்டலம் பலம் பெறும்:

    தூய மல்லி அரிசியில் மக்னீசியம், புரதம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாக சத்துக்கள் உள்ளன. இவை நரம்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.

  • நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது:

    இதில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இது உள்ளது.

  • சரும சுருக்கம் குறையும்:

    இது சரும சுருக்கம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

  • உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்:

    ரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

  • உடல் எடை குறைய உதவும்:

    இது கலோரி எரிவதையும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

  • ரத்தசோகை, குடல் பிரச்னைகள் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளுக்கு நல்லது:

    தூய மல்லி அரிசி ரத்தசோகை, குடல் பிரச்னைகள் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளுக்கு நன்மை தருகிறது.

  • குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்றது:

    இதில் கால்சியம் அதிகமாக உள்ளதால் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

  • உள் உறுப்புகளை பலமாக்கும்:

    தூய மல்லி அரிசி உள் உறுப்புகளின் தேய்மானத்தை சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

  • எளிதில் செரிமானம் ஆகும்:

    தூய மல்லி அரிசி செரிமான கோளாறு இல்லாமல் எளிதில் செரிமானம் ஆகும்.

  • மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் உதவும்:
    தூய மல்லி அரிசி மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தூய மல்லி அரிசியை Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

சாமை அரிசி – Saamai Arisi (Little Millet)

Original price was: ₹75.00.Current price is: ₹70.00.
சாமை அரிசி ஒரு சத்தான தானியம், இது பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இது ரத்த சோகை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வை வழங்குகிறது, மேலும் எடை இழப்புக்கும் உதவுகிறது.

சாமை அரிசியின் முக்கிய நன்மைகள்:
  • நார்ச்சத்து:
    சாமையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது, மேலும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 

  • புரதம்:
    சாமையில் நல்ல அளவு புரதம் உள்ளது, இது உடல் திசுக்களை சரிசெய்யவும், ஆற்றலை உருவாக்கவும் உதவுகிறது. 

  • இரும்புச்சத்து:
    சாமையில் இரும்புச்சத்து அதிகம், இது ரத்த சோகை நோயைத் தடுக்கவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. 

  • பாஸ்பரஸ்:
    பாஸ்பரஸ் திசுக்களை சரிசெய்யவும், ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது, குறிப்பாக கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு. 

  • எடை இழப்பு:
    சாமை அரிசி நார்ச்சத்தின் காரணமாக, இது செரிமானத்தை மெதுவாக்குகிறது, இதனால் நீங்கள் நீண்ட நேரம் பசி உணர்வின்றி இருக்க முடியும், மேலும் எடை இழப்புக்கும் உதவுகிறது. 

  • எலும்புகளை வலுவாக்குதல்:
    சாமையில் சுண்ணாம்புச் சத்து இயற்கையாகவே உள்ளது, இது எலும்புகளுக்கு ஊட்டமளித்து, எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. 

  • நீரிழிவு நோய் கட்டுப்பாடு:
    சாமையில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. 

சாமை அரிசி, ரத்த சோகை, மலச்சிக்கல், நீரிழிவு நோய் மற்றும் எடை இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வை வழங்குகிறது, மேலும் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

சாமை அரிசியை Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Add to cart