Filter by price
By Brand
- 7006 Herbals 1
Annai AravindhAnnai Aravindh 1
Babaji HerbalsBabaji Herbals 3
DaburDabur 2
Dr. JRKDr. JRK 1
Dr's SidhhaDr's Sidhha 24
GJ Global HerbsGJ Global Herbs 2
GNGN 54
Gopalan AssanGopalan Assan 1
GurujiGuruji 1
HerbodayaHerbodaya 2
JKBJKB 2- JP Herbals 1
K.LK.L 1
Kaviraj PharmaceuticalsKaviraj Pharmaceuticals 2
KP NamboodiriKP Namboodiri 4
MalarMalar 3- Manthra 1
MantraMantra 15
MarthandamMarthandam 1
MedisiddhMedisiddh 10- MKV herbals 2
- Mukkudal 1
NagarjunaNagarjuna 2
Nagarjuna AyurvedhaNagarjuna Ayurvedha 10- PCR 1
- Raja Brand 2
RAKASRAKAS 71
Sakthi sivamSakthi sivam 3
Saravana HerbalsSaravana Herbals 1
SKM SIDDHASKM SIDDHA 70- Solaimalai 1
sri chamundeswarisri chamundeswari 1
Sri Kandha VillasSri Kandha Villas 1
vasuvasu 1
VELVEL 2- VHS 2
VSRVSR 1
Stock status
Showing 61–72 of 482 resultsSorted by latest
அதிவிடயம் – Athividayam
சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றுக்கு
இது சிறந்த மருந்தாகும்.
அஷ்ட பந்தன மருந்து – Ashtabandhana marundhu
₹120.00 – ₹240.00Price range: ₹120.00 through ₹240.00- ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து’ சாத்துவார்கள்.
- இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும்.
- கோவில்களில் கடவுள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பயன்படுகிறது.
எலுமிச்சை தோல் – Lemon Peel
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது,
கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம், உடல் எடையைக் குறைக்கிறது.
ஆவாரம் பட்டை – Aavaram Pattai
இதன் கஷாயம் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அரச விதை – Aarasa vidhai
For Digestive System,Baneficial For Brain, Skin Care ,Relieves Arthritis Symptoms ,Boosts sexual health and sperm count.
எட்டி விதை – Etti Seeds
இது விஷம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நரம்பு வலிகளுக்குப் பயன்படுகிறது.
ஏல அரிசி – Eala arisi – cardamom seeds
₹15.00 – ₹280.00Price range: ₹15.00 through ₹280.00இது இயற்கையில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு.
பித்த அமிலம் சுரப்பதையும் தூண்டுகிறது.
வயிற்றில் உள்ள பித்த அமிலம் செரிமானத்திற்கு உதவுகிறது.
ஏலக்காயை உட்கொள்வது அமில வீச்சு, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைத் தடுக்கும்.
அக்ரகாரம் – Agrakaram
₹35.00 – ₹140.00Price range: ₹35.00 through ₹140.00பல் பிரச்சனைகள் தீரும்
சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.
காய்ச்சலை கட்டுபடுத்தும்
அக்காரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பேரிச்சம் பழ விழுதைக் கலந்து தேன் சேர்த்து கொள்ள வேண்டும். கடும் காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ள நேரங்களில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் நா வறட்சி ஏற்படும். அப்போது இந்த அரைத்த விழுதை சிறிதளவு நாக்கில் தடவினால், நாவில் ஏற்பட்ட வறட்சி நீங்கி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், காய்ச்சலும் குறைய ஆரம்பிக்கும்.
தொண்டை பிரச்சனைகள் தீர்க்கும்
அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து, அதை உள் நாக்கில் தடவி வந்தால், தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி நலம் பெறுவார்கள்.
குரலின் இனிமை கூடும்
அக்கரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் குரலின் இனிமை கூடும்.
மயக்கத்தை போக்கும்
திடீரென மயங்கி விழுந்து பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வழியாக செலுத்தினால், உடனே மயக்கம் விலகி, சுய நினைவை அடைவார்கள். காக்கா வலிப்பு வியாதியும் சரியாகும்.
மலச்சிக்கலை தீர்க்கும்
நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு மேற்சொன்ன அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணம் சேர்த்து பயன்படுத்தினால் நாவறட்சி நீங்கி மலச்சிக்கல் தீரும்.
வாய் பிரச்சனைகளை தீர்க்கும்
சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் போட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வந்தால், தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, அதீத தாகம் போன்றவை சரியாகும்.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்.
Disclaimer:
The content provided here is for informational purposes only. Pondy Herbals is not intended to substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of a qualified healthcare provider for any questions or concerns you may have regarding a medical condition. Pondy Herbals does not endorse or recommend any specific tests, physicians, procedures, opinions, or other information mentioned on the site.
பற்படாகம் – Parpadagam
₹20.00 – ₹35.00Price range: ₹20.00 through ₹35.00• காய்ச்சலுக்கு சிறந்த சிகிச்சை. தைராய்டு நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது. இதயத் துடிப்பைக் குறைக்கிறது. PMS அறிகுறிகளை விடுவிக்கிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. மூக்கில் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்கிறது. கவலையை குறைக்கிறது மற்றும் தூக்கமின்மையை நீக்குகிறது.
பேய்ப்புடல் – Pei pudal
₹30.00 – ₹60.00Price range: ₹30.00 through ₹60.00பேய் புடல் மலேரியா போன்ற கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் உடலுக்கு போதுமான வலிமையை அளிக்கிறது.
பேய் புடல் என்ற மூலிகை காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, வாந்தி, தூக்கம் போன்றவற்றை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
மரிக்கொழுந்து – Marikozhundhu
மூலிகை சாம்பிராணி – Mooligai Sambirani
சாம்பிராணி தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும். மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும். தெய்வீக மூலிகை சாம்பிராணி தூபம்.