Showing 469–471 of 471 resultsSorted by popularity
ஆல்பகோடா பழம் – AalPakkoda Fruit
₹90.00 – ₹1,350.00Price range: ₹90.00 through ₹1,350.00இரும்புச்சத்து இதில் அதிகமாகக் காணப்படும் காரணமாக இரத்த சோகையை எளிதில் குணமாக்கவல்லது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் மலச்சிக்கலையும் போக்குகின்றது. ஆல்பக்கோடா பழத்தில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை காணப்படுவதால் இதனை வாயில் போட்டு மென்றால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஆலம் பட்டை – Aalam Pattai
₹15.00 – ₹25.00Price range: ₹15.00 through ₹25.00ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.
ஆடாதொடை இலை பொடி – Aadathodai Leaf Powder
Aada Thodai Ilai / Malabar nut is a small evergreen, herbaceous bush. The leaves are 10 to 16 cm in length, minutely pubescent, and broadly lanceolate. When the leaves are dried, they appear dull brownish-green in color and taste bitter.