Showing 457–468 of 471 resultsSorted by popularity
சுக்கு – Chukku
₹30.00 – ₹150.00Price range: ₹30.00 through ₹150.00Headaches and joint pains can be attributed on applied externally.
Indigestion, bile decreases when taken internally.பிரண்டை பொடி – Pirandai Powder
₹35.00 – ₹70.00Price range: ₹35.00 through ₹70.00அத்தி பட்டை – Aththi pattai (Fig Bark)
₹25.00 – ₹50.00Price range: ₹25.00 through ₹50.00அத்தி மரத்தின் பட்டை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பாரம்பரிய மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது.
- சர்க்கரை நோய்: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
- பெண் நலன்: பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு (பெரும்பாடு) மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகளைக் குறைக்கக் கஷாயம் செய்து குடிக்கலாம். மேக நோய், புண்களை குணமாகும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும்.
சிறுநீர் கட்டுப்படுத்த: சிலருக்கு சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும். சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு வரும் போதே சிறுநீர் வெளியேறிவிடும். இதைக்கட்டுக்குள் வைக்க அத்திமரப்பட்டை 20 கிராம் எடுத்து அம்மியில் வைத்து நசுக்க வேண்டும். இதை சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். இதை இறக்கி வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போதே அரைடம்ளர் குடிக்க வேண்டும். இதை காலையிலும் மாலையிலும் என ஐந்து நாள்கள் தொடர்ந்து குடித்துவந்தால் சிறுநீர் கட்டுப்பாடு இயற்கையாகவே கட்டுப்படும்.
- வயிற்றுப் பிரச்சனைகள்: வயிற்றுப் போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய உதவுகிறது.
- புண்கள் மற்றும் தோல்: வாய் புண்கள், தோல் வீக்கம் மற்றும் பருக்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. புண்கள் ஆறுவது தாமதமாகிறது. புண்கள் தீவிரமாகிறது என்பவர்கள் அத்திப்பட்டையை 4 அல்லது 5 எடுத்து கொள்ளவும். புண்களின் தன்மைக்கேற்ப எடுத்து சிறிய மண்சட்டியில் சேர்த்து சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போது புண்களின் மீது ஊற்றி கழுவி பிறகு மருந்து போடலாம்.
மூலம்: ரத்தமூலத்துக்கு அத்திமரப்பட்டை சிறந்த மருந்தாகும். ரத்தமூலம், ஆசனவாய்க்கடுப்பு, ரத்த பேதியும் நிற்கும்.
சீதபேதி, ரத்தபேதி: சிலருக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது அல்லது வயிற்றுக்கோளாறுகளால் ரத்தபேதி சீதபேதி உண்டாகும். இவர்களுக்கு அத்திப்பட்டை நல்ல பலன் தரும்.
அத்திமரப்பட்டை மருத்துவகுணங்கள் மிக்கது. ஆனால் இதை கைவைத்தியமாக எடுத்துகொள்ளும் போது சித்த மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
இந்த அத்திமரப்பட்டை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அஷ்டசூரணம் பவுடர் – Ashta Chooranam Powder
₹50.00 – ₹85.00Price range: ₹50.00 through ₹85.00அசோக பட்டை – Ashoka Pattai Raw – 100Gms
பிசிஓடி என்று சொல்லப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை குணப்படுத்துகிறது இந்த மரத்தின் பட்டை. இந்த மரத்தின் பட்டையை, சிறிது நீரில் இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, காலையில் பட்டையை விழுதுபோல் அரைத்து, சருமத்திற்கு பூசிவந்தால், சருமம் பளபளக்கும்.
- Ashoka Bark Powder prevents diarrhoea, improves intellect, treats acne, diabetes, piles, asthma, gynaecological problems and removes kidney stones.
- Deals with stomach swelling and inflammation.
- Removes kidney stones and treats asthma
- Treats for Piles and Diabetes.
- இந்த மரத்தின் பட்டையை எடுத்துக் கொண்டால், மூலநோய்க்கு உதவுகின்றன.
- இந்த மர பட்டைகளில் டீ போட்டு குடித்தாலும், மூலநோய்க்கு தீர்வு கிடைக்கும்.
- மூட்டுவலிகளுக்கு, இந்த மரப்பட்டையை விழுதுபோல் அரைத்து தடவினால், தீர்வு கிடைக்கும்.
- இந்த மரத்தின் பட்டையில் கெட்டோஸ்டெரால் என்ற பொருள் உள்ளதால், ஒழுங்கற்ற மாதவிடாய்களை சரிசெய்கிறது. இதனால் வயிற்று வலியை நீக்குகிறது..
அருகம்புல் பொடி – Arugampul Powder
₹30.00 – ₹260.00Price range: ₹30.00 through ₹260.00இரத்தம் விருத்தியாகும். அருகம்புல் உடலில் நச்சுக்களை அகற்றும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மூல நோய்க்கு ஏற்றது. சிறுநீர் எரிச்சல் தீரும். தேமல், அரிப்பு போன்றவைகள் மறையும்
அரசம் பட்டை – Arasam Pattai
அரசம்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.
இதன் பட்டையை வறுத்துத் தீய்ந்த பின்னர் தூளாக்கி தேங்காய்எண்ணெயில் குழைத்துப் பூசிவர ஆறாத புண், சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
அரரூட் கிழங்கு – Araroot Kizhangu
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க அரோரூட் மாவு உதவுகிறது. இதற்கு அரோரூட்டில் உள்ள ஃபிளவனாய்டுகள் போன்ற உயிர் வேதியியல் கவலைகளே காரணம். இவை ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளின் அளவை அதிகரித்து, நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
அன்னாசிப்பூ – Annasi Poo
₹40.00 – ₹195.00Price range: ₹40.00 through ₹195.00அம்மான் பச்சரிசி பொடி – Ammaan Pacharisi Podi
Anti Bacterial, Increases Breast Milk, Anti Asthma, Anti Cancer, Analgesic, Anti inflammatory and Anti Pyretic, Anti Diarrheal, Anti Diabetic, Wound Healing
ஆவாரம் பூ பொடி – Aavaram Poo Powder
- Avaram Poo Powder, which is made from the Avaram Senna Flower, contains a wealth of nutrients and offers numerous health benefits.
- Rich in antioxidants, the herbal powder boosts immunity and helps to fight free radicals.
- Avaram Poo Powder’s natural diuretic properties help to detoxify the body and promote kidney health.
ஆவாரம் பூ – Aavaram Poo
₹15.00 – ₹70.00Price range: ₹15.00 through ₹70.00- சர்க்கரை நோய்க்கு:ஆவாரம் பூ டீ குடிப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- செரிமானத்துக்கு:செரிமானப் பிரச்சனைகள், குறிப்பாக வாயு மற்றும் அஜீரணம் போன்றவற்றுக்கு ஆவாரம் பூ கஷாயம் ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
- தோல் நோய்களுக்கு:ஆவாரம் பூவை பொடி செய்து, தயிரில் கலந்து முகத்தில் பூசினால் முகப்பரு, தழும்புகள் மற்றும் தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- நரம்பு தளர்ச்சி:ஆவாரம் பூ கஷாயம் நரம்பு தளர்ச்சி மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
- சிறுநீரக கோளாறுகள்:சிறுநீரக கோளாறுகளுக்கு ஆவாரம் பூ கஷாயம் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
- பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு:ஆவாரம் பூவின் சேப்போனின் என்ற கூறு, நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்று மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்களை போக்க உதவுகிறது