Filter by price
By Brand
- 7006 Herbals 1
Annai AravindhAnnai Aravindh 1
Babaji HerbalsBabaji Herbals 3
DaburDabur 2
Dr. JRKDr. JRK 1
Dr's SidhhaDr's Sidhha 24
GJ Global HerbsGJ Global Herbs 2
GNGN 54
Gopalan AssanGopalan Assan 1
GurujiGuruji 1
HerbodayaHerbodaya 2
JKBJKB 2- JP Herbals 1
K.LK.L 1
Kaviraj PharmaceuticalsKaviraj Pharmaceuticals 2
KP NamboodiriKP Namboodiri 4
MalarMalar 3- Manthra 1
MantraMantra 15
MarthandamMarthandam 1
MedisiddhMedisiddh 10- MKV herbals 2
- Mukkudal 1
NagarjunaNagarjuna 2
Nagarjuna AyurvedhaNagarjuna Ayurvedha 10- PCR 1
- Raja Brand 2
RAKASRAKAS 69
Sakthi sivamSakthi sivam 3
Saravana HerbalsSaravana Herbals 1
SKM SIDDHASKM SIDDHA 70- Solaimalai 1
sri chamundeswarisri chamundeswari 1
Sri Kandha VillasSri Kandha Villas 1
vasuvasu 1
VELVEL 2- VHS 2
VSRVSR 1
Stock status
Showing 313–324 of 480 resultsSorted by latest
எலும்பு ஒட்டி இலை – Elumbu Otti leaf
கோரை கிழங்கு – Korai Kizhangu Raw
கோரை கிழங்கு பவுடர் – Korai kilangu Powder
அமுக்கரா (அசுவகந்தி) – Amukkara Raw
₹35.00 – ₹70.00Price range: ₹35.00 through ₹70.00அமுக்கரா (அசுவகந்தி) பொடி – Amukkara Powder
Amukkura improves sexual health and sperm count for men.
Reduces internal heat and boosts weight.
அதிமதுரம் – Athimathuram Raw
அதிமதுரம் பொடி – Athimathuram Chooranam
-
-
சுவாச கோளாறுகளுக்கு:
அதிமதுரம் பொடி தொண்டை புண், இருமல், சளி, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. இது சளியை தளர்த்தி இருமலுக்கு உதவுகிறது.
-
சரும நன்மைகள்:அதிமதுரம் பொடி அழற்சியைக் குறைத்து, முகப்பருக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், சருமத்தை பிரகாசமாக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
-
-
முடி வளர்ச்சி:அதிமதுரம் பொடி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், முடி உதிர்வதையும், முன்கூட்டியே நரைப்பதையும் தடுக்கிறது.
-
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த:அதிமதுர வேர் பொடியில் உள்ள கிளாப்ரிடின் என்ற கலவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- வயிற்றுப் புண்களை நீக்கும்
வயிற்றுப் புண் பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரம் மற்றும் பால் உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதிமதுரத்தில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து உட்கொள்வது அல்சரின் வீக்கத்தைக் குறைத்து, குணமடைய உதவுகிறது.
-
பாலூட்டும் பெண்களுக்கு:தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, அதிமதுரம், பால், பெருங்காயத்தூள் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும்
பாலில் அதிமதுரம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் நீங்கும். பாலுடன் தேனையும் சேர்த்து உட்கொள்ளலாம்.
சிறுநீர் கழிக்கும் பிரச்சனை
அதிமதுரத்தை ஒரு கிளாஸ் சூடான பாலில் கலந்து குடிக்கவும். இதை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீர் கழித்தல் தொடர்பான கடுமையான பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
கண்களுக்கு நன்மை பயக்கும்
அதிமதுரம் மற்றும் பால் கலவையானது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை உட்கொண்டால் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, அதிமதுரம், பால், பெருங்காயத்தூள் கலந்து தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு கிளாஸ் இளஞ்சூடான பாலில் 2 கிராம் அதிமதுரப் பொடியைச் சேர்த்து, தினமும் காலை அல்லது மாலையில் குடித்து வந்தால், தாய் பாலூட்டும் பெண்கள் அதிமதுரத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
அதிமதுரம் பொடியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கஸ்தூரி மஞ்சள் பொடி – Kasthuri Manjal Powder
₹20.00 – ₹95.00Price range: ₹20.00 through ₹95.00கடலை மாவு – Kadalai Maavu
₹20.00 – ₹60.00Price range: ₹20.00 through ₹60.00பாசி பருப்பு பொடி – Pasi Paruppu Powder
₹25.00 – ₹70.00Price range: ₹25.00 through ₹70.00முல்தானி மிட்டி பவுடர் – Multani Mitti Powder
கும்குமாதி தைலம் – Kumkumadi Thailam
₹245.00 – ₹420.00Price range: ₹245.00 through ₹420.00Anti-ageing, Collagen Boosting, Glowing Skin, Skin Elasticity, Tone