Showing 253–264 of 471 resultsSorted by popularity
வெண் தாமரையாதி சூரணம் – Venthamaraiyadhi Chooranam
இரத்த பித்தம் குறையும்.
பரங்கி பட்டை சூரணம் மாத்திரை – Parangi Pattai Chooranam Tablet
Diabetes, skin diseases, leprosy, black leprosy will decreaseபரங்கி பட்டை சூரணம் – Parangi Pattai Chooranam
நீரிழிவு, தோல் வியாதிகள், வெண்குஷ்டம், கருங்குஷ்டம் குறையும்.
திரிகடுகு சூரணம் – Thirikadugu Chooranam
திரிகடுகு சூரணம் என்பது கருஞ்சீரகம், திப்பிலி, இலி (இலவங்கம்) ஆகிய மூன்றும் சம அளவு கலந்து தயாரிக்கப்படும் ஒரு சூரணம் ஆகும். இது ஜீரண சக்தியை அதிகரிப்பதற்கும், உடலின் பல்வேறு கோளாறுகளை போக்கவும் பயன்படுகிறது.
- ஜீரண சக்தியை அதிகரிக்கும்:திரிகடுகு சூரணம் அஜீரண கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது, மேலும் பசியின்மையை போக்கி ஜீரணத்தை தூண்டுகிறது.
- நுரையீரல் மற்றும் சுவாச கோளாறுகளை சரிசெய்கிறது:இது சளி, இருமல், ஜலதோஷம் போன்ற சுவாச கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.
- உடலின் இதர கோளாறுகளை சரிசெய்கிறது:திரிகடுகு சூரணம், உடலின் பலவிதமான நோய்களையும் சரிசெய்யவும், நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
- உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
திரிகடுகு சூரணம் ஒரு சிறந்த மூலிகை மருந்து, இது பலவிதமான உடல் நலப் பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுகிறது.
திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
விட்டுவிட்டு வரும் பலவித காய்ச்சல்கள், வயிற்று உப்புசம், உணவில் விருப்பமின்மை, பசியின்மை, செரிமான பிரச்சனையால் வரும் நோய்கள், கழுத்தில் தோன்றும் நோய்கள், தோல் நோய்கள், இருமல், ஜலதோஷம், சர்க்கரை போன்ற நோய்களுக்கு திரிகடுக சூரணத்தை தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.
நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும். இம்மண்டல பலவீனத்தை போக்கும்.
நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும். கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும். இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும். ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் திரிகடுக சூரணத்தை பயன்படுத்துகின்றனர்.
செரிமான சுரப்பி, வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் என எப்படி இருந்தாலும் சரி செய்துவிடும். வலிகளை போக்கும் மருந்துகளில், இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
திரிகடுகு சூரணம் – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அமுக்கரா கிழங்கு சூரணம் – Amukkara Kizhangu Chooarnam
அமுக்கரா கிழங்கு சூரணம்
மெலிந்த உடல் பருக்கும், பருத்த உடல் இளைக்கும். இதைக் காலை, மாலை இருவேளை 1 முதல் 2 கிராம் தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து உண்டுவர உடல் உரமாகும். வெள்ளைப்படுதல், மேகச்சூடு, மேக ஊறல், உடல் மெலிதல் ஆகியவை நீங்கும்.
அமுக்கரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் வயோதிகம் போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும், உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியேற்றி, உடலை உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மூட்டுகளின் வீக்கத்தை குறைக்கும். குதிரை போன்ற உடல் வலிமையை தரும். அமுக்கரா மன அழுத்தம், மனப்பதட்டம், தூக்கமின்மை, நரம்பு கோளாறு போன்ற குறைபாடுகளில் இருந்து விரைவில் வெளியேற உதவுகிறது.
மனதுக்கு உற்சாகத்தையும் தரக்கூடியது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு என அனைத்துக்குமே இந்த கிழங்கு மருந்தாகிறது.
ஆண்களுக்கு விந்துக்களை பெருக்கும் தன்மை கொண்டதாக இந்த அமுக்கிரா கிழங்கு கருதப்படுகிறது. எனவே, இந்த பொடியை, தேனுடன் கலந்து சாப்பிட்டால் குழந்தை உண்டாகும் என்பார்கள்.. சீமை அமுக்கிரா பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிடும்போது, விந்து எண்ணிக்கை பெருகும் என்பார்கள்.
இந்த கிழங்கை சுத்தம் செய்து தூள் செய்து வைத்து கொண்டு, நரம்புத்தளர்ச்சி உள்ள ஆண்கள் பசும்பாலில் இந்த பொடியை கலந்து, கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால், எலும்பு தேய்மானம், நரம்பு தளர்ச்சி உட்பட, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் விலகும்.
மாதவிடாய்: மாதவிடாய் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த பொடி அருமருந்தாகும்.. இடுப்பு வலி அதிகமாக இருந்தால், அமுக்கிரா கிழங்கை பசும்பால் விட்டு விழுதாக அரைத்து அதை கொதிக்க வைத்து, பற்றுபோல போடுவதால் நிவாரணம் கிடைக்கும். பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை இருந்தாலும், அதற்கும் இந்த பொடி துணைபுரிகிறது. தைராய்டு இருந்தாலும் நீங்கிவிடும்.
1 ஸ்பூன் அமுக்கிரா பொடியை, 3 ஸ்பூன் பாலில் கலந்து காலை, மாலை 2 வேளையும் சாப்பிடுவதால் மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.. இத்தனை நோய்களுக்கும் தீர்வாக அமுக்கிரா கிழங்கு திகழ்ந்தாலும், மருந்தாக உட்கொள்ளும்போது, டாக்டர்களின் முறையான ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும். அதுவே சிறந்த ஆரோக்கியமாகும்.
இந்த மூலிகையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அமுக்கரா சூரணம் – Amukkara Choornam
- இந்த அமுக்கரா சூரணம் சிக்குன்குனியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற வைரஸ் நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
இந்த அமுக்கிரா சூரணம் தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
குப்பைமேனி பொடி – Kuppaimeni Powder
Intestinal worms and skin problems will be solved.குறுந்தொட்டி வேர் – Kurunthotti Ver
Bone marrow fever is controlled.
Nerves are strengthened.
Eliminates sperm deficiency.கொடிவேலி வேர் – Kodiveli ver
காலாணி மற்றும் சரும வியாதிகள் தீரும்.
சதாவரி கிழங்கு பொடி – Sataavari Kizhangu Powder
Good for milk production in mothers.
Reduces nervousness in women.
Reduces lecorrhoea.சதாவரி கிழங்கு – Sathaavari Kizhangu
தாய்மார்களுக்கு பால் விருத்திக்கு நல்லது.
பெண்களுக்கு நரம்பு தளர்ச்சி குறைக்கும்.
வெள்ளை படுதலை குறைக்கிறது.சிறியாநங்கை பொடி – Siriyanangai Powder – 50g
- சர்க்கரை நோய் (Diabetes): சிறியாநங்கை இலைப்பொடியை நெல்லிமுள்ளிப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் பொடியுடன் கலந்து கஷாயம் செய்து குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு (Blood Sugar) கட்டுக்குள் இருக்கும்.
- நஞ்சு முறிவு மற்றும் விஷக்கடி: சித்த மருத்துவத்தில் நஞ்சுமுறிவு மருந்தாகவும், பாம்பு கடி மற்றும் பூச்சிக் கடிக்கு எதிராகவும் இது பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
- காய்ச்சல் மற்றும் தொற்று: சாதாரண காய்ச்சல், மலேரியா, உடல் சோர்வு மற்றும் கிருமித்தொற்றுகளுக்குச் சிறப்பான நிவாரணியாகச் செயல்படுகிறது.
- தோல் வியாதிகள்: தோல் அரிப்பு, ஒவ்வாமை (Allergy) மற்றும் பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு இதன் பொடி பயனளிக்கிறது.
- கல்லீரல் பாதுகாப்பு: மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் தொடர்பான கோளாறுகளுக்கு இது சிறந்த மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
- வயிற்றுப் புழுக்கள்: வயிற்றுப் புழுக்களை நீக்கவும், செரிமான மண்டலத்தைச் சீராக்கவும் உதவுகிறது.