Filter by price
By Brand
- 7006 Herbals 1
Annai AravindhAnnai Aravindh 1
Babaji HerbalsBabaji Herbals 3
DaburDabur 2
Dr. JRKDr. JRK 1
Dr's SidhhaDr's Sidhha 24
GJ Global HerbsGJ Global Herbs 2
GNGN 54
Gopalan AssanGopalan Assan 1
GurujiGuruji 1
HerbodayaHerbodaya 2
JKBJKB 2- JP Herbals 1
K.LK.L 1
Kaviraj PharmaceuticalsKaviraj Pharmaceuticals 2
KP NamboodiriKP Namboodiri 4
MalarMalar 3- Manthra 1
MantraMantra 15
MarthandamMarthandam 1
MedisiddhMedisiddh 10- MKV herbals 2
- Mukkudal 1
NagarjunaNagarjuna 2
Nagarjuna AyurvedhaNagarjuna Ayurvedha 10- PCR 1
- Raja Brand 2
RAKASRAKAS 71
Sakthi sivamSakthi sivam 3
Saravana HerbalsSaravana Herbals 1
SKM SIDDHASKM SIDDHA 70- Solaimalai 1
sri chamundeswarisri chamundeswari 1
Sri Kandha VillasSri Kandha Villas 1
vasuvasu 1
VELVEL 2- VHS 2
VSRVSR 1
Stock status
Showing 13–24 of 509 resultsSorted by latest
இஞ்சி தைலம் – Ginger Thailam
இஞ்சி காலங்காலமாக நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்டி- வைரல், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் கொண்ட இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அதேபோல இஞ்சி எண்ணெயிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.
இஞ்சி எண்ணெய் – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
இஞ்சி என்று அழைக்கப்படும் மூலிகையின் வேரில் இருந்து தான் இந்த இஞ்சி அத்தியாவசிய எண்ணெய் (ginger essential oil) அல்லது இஞ்சி வேர் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
இதிலுள்ள ஆன்டி – இன்பிளமேட்டரி பண்புகள் உடலில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் பல்வேறு நன்மைகளை செய்யவும் உதவியாக இருக்கிறது.
இஞ்சியினுடைய வேரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அழற்சி, காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறுகள், குமட்டல், மாதவிடாய் பிரச்சினைகள், வயிற்றுக் கோளாறுகள், மூட்டுவலி மற்றும் வாத நோய்களுக்கு சிகிச்சையளிக்க நாட்டுப்புற மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சி எண்ணெயின் மிக முக்கியமான பயன்பாடு உடலில் ஏற்படுகின்ற கடுமையான வீக்கத்தைக் குறைப்பதாகும்.
இஞ்சி எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால், இஞ்சி கடுமையான வீக்கத்திலிருந்து விடுபட உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அதோடு தலைவலி, உடல் வலி, தசைவலி உள்ளிட்ட வலிகைளைப் போக்கவும், குறிப்பாக மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறவும் இந்த இஞ்சி எண்ணெயை நாம் பயன்படுத்தலாம்.
சருமத்தில் தடவும்போது சருமத் தடிப்புகள், சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கிறது.
சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை சரிசெய்வதோடு, சரும சேதம் மற்றும் வயதானதை தோற்றத்தையும் தடுத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும் இந்த இஞ்சி எண்ணெய் சருமத்தில் மிகச்சிறந்த ஆன்டி – செப்டிக்காகவும் பயன்படுகிறது. இதனால் இது சருமத்தில் உள்ள நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகிறது.
இஞ்சி எண்ணெய், நம்முடைய தலைமுடி மற்றும் உச்சந்தலையில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது வலுவிழந்த மயிர்க்கால்களை வலிமைப்படுத்துகிறது.
அதோடு உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகை நீக்கும் தன்மை கொண்டது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
இஞ்சியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் மினரல்கள் வயிற்றுப் பகுதிக்கான சிறந்த மசாஜ் ஆயிலாகப் பயன்படுத்த முடியும்.
இஞ்சி எண்ணெய் வயிற்றில் (குடலில்) உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. அதோடு செரிமான ஆற்றலையும் மேம்படுத்துகிறது.
வயிறு மற்றும் குடல் கோளாறுகளை நீக்குவதோடு பசியை அதிகரிக்கச் செய்கிறது.
அதேபோன்று ஜிஞ்சர் எசன்ஷியல் ஆயிலில் செய்யப்படும் அரோமாதெரபி குமட்டல், வாந்தி ஆகியவற்றை தடுத்து நிறுத்துகிறது.
பெப்பர்மின்ட் ஆயில் – Peppermint oil
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் புதினாவை கொண்டு தயாரிக்கப்படும் (புதினா எண்ணெய்) பெப்பர்மிண்ட் எண்ணெய் கூந்தலுக்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
பெப்பர்மிண்ட் எண்ணெய் வைட்டமின் ஏ,சி, கால்சியம், தாதுக்கள்,மெக்னீஷியம் சத்துக்களை கொண்டிருக்கிறது.
பெப்பர்மிண்ட் எண்ணெயில் மெந்தோல், மெத்தனால் மெண்டோன் கூறுகள் உண்டு என்பதால் இவை பெரும்பாலும் அரோமாதெரபியில் பயன்படுத்தப்படுகிறது. இவை சருமத்துக்கும், கூந்தலுக்கும் பெருமளவு நன்மை புரிந்தாலும் கூட அதை தனியாக பயன்படுத்தாமல் இணையாக வேறு எண்ணெயுடன் பயன்படுத்தவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலையில் அரிப்பு பிரச்சனை
தலையில் அரிப்பு பிரச்சனை பேன்,பொடுகு இருப்பதால் மட்டும் வருவதில்லை. சில நேரங்களில் கூந்தல் வறட்சியை உண்டாக்கி தலையில் ஸ்கால்ப் பகுதியில் செதில் செதிலாக்கி விட்டு அதிக அரிப்பை உண்டாக்கும். தலை குளியல் முன்பு ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெயுடன் அரை டீஸ்பூன் பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து குழைத்து மசாஜ் செய்து தலையில் தடவி கொள்ளவும். பிறகு 30 ம் முதல் 45 நிமிடங்கள் வரை அதை ஊறவிட்டு கூந்தலை அலசவும். தொடர்ந்து மூன்று முறை செய்தால் அரிப்பு பிரச்சனை எளிதில் நீங்கும்.
முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும்
முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து போவது. பெப்பர்மிண்ட் எண்ணெயில் இருக்கும் மெந்தோல் ஆனது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. அவை உச்சந்தலையில் உஷ்ணத்தை குறைத்து வேர்க்கால்களை பலப்படுத்துகிறது. தலையில் ஸ்கால்ப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கூந்தல் வளர்ச்சியும் நிறைவாக இருக்கிறது.
முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் நீங்கள் அதிகம் மெனக்கெடாமல் செய்யவேண்டியது ஒன்றுதான். 5 துளி பெப்பர்மிண்ட் ஆயிலுடன் 8 துளி தேங்காயெண்ணெய் கலந்து குழைத்து உச்சந்தலையில் மட்டும் தேய்க்க வேண்டும். வாரத்துக்கு மூன்று முறை இதை செய்து வரவேண்டும்.
ஆயில் மசாஜ் செய்யும் போது
ஆயில் மசாஜ் என்பது முடிக்கு வலுவூட்டவும் அடர்த்தி அதிகரிக்கவும் பயன்படும். முடி மெலிவு இருப்பவர்களும், முடி கொத்து கொத்தாக உதிரும் பிரச்சனைகளும் இருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்து வந்தாலே படிப்படியாக குறையும்.
ஆயில் மசாஜ்க்கு நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று எதை பயன்படுத்தினாலும் அதனுடன் சிறிதளவு பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து ஆயில் மசாஜ் செய்துவந்தால் பலன் வேகமாக கிடைக்கும். ஆனால் எந்த காரணம் கொண்டும் பெப்பர்மிண்ட் எண்ணெயை தனியாக பயன்படுத்த கூடாது.
ஈறு, பேன், பொடுகு முற்றிலும் நீங்க
தலையில் பொடுகு, ஈறு, பேன்,பொடுகு போன்ற பிரச்சனைகள் குழந்தகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உண்டு. பொடுகு நிரந்தரமாக போக கூடியது அல்ல. ஆனால் வரும் போது அதை அலட்சியப்படுத்தினால் அவை தலையில் அதிகமாகிவிடக்கூடும்.
இரவு தூங்கும் போது பெப்பர்மிண்ட் எண்ணெயுடன் சம அளவு தேங்காயெண்ணெய் கலந்து தலையில் குறிப்பாக வேர்க்கால்களில் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தலையை அழுந்த சீவி விட வேண்டும். மறுநாள் காலை தலைக்கு குளித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசி துவட்டினால் பேன்கள் இறந்து வெளியேறும். மாதம் ஒரு முறை இதை செய்துவந்தால் கூந்தல் சுத்தமாக இருக்கும்.
பெப்பர்மிண்ட் எண்ணெய் – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
லெமன் க்ராஸ் ஆயில் – Lemon Grass oil
ஆயுர்வேத மருத்துவத்தில் இது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
செரிமான பிரச்சனை தீரும்
வயிறு சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க லெமன் கிராஸ் எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் உள்ள சிட்ரல், அஜீரண கோளாரை நீக்கி, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை காக்க உதவும்.
எடை குறையும்
லெமன் கிராஸ் எண்ணெயை உங்கள் வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது. இதனால் உடல் எடை குறைய உதவுகிறது.
இரத்த அழுத்தம் கட்டுப்படும்
லெமன் கிராஸில் அதிக பொட்டாசியம் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இரத்த சோகையை நீக்கும்
லெமன் கிராஸ் எண்ணெயை உணவில் சேர்த்து உட்கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். இதில் ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது.
அழகு பராமரிப்பு
தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பில் லெமன் கிராஸ் எண்ணெயை இணைத்துக்கொள்ளலாம். இது உங்கள் சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் இது உச்சந்தலை அரிப்பை கட்டுப்படுத்தும்.
Antibacterial
Antifungal
Anti-inflammatory
Antioxidant
Digestive health
Blood sugar regulation
Arthritis pain
Stress relief
Possible side effects and risks
Lemongrass may cause an allergic reaction or skin irritation when used topically. Other reported side effects of oral lemongrass include:
- dizziness
- drowsiness
- increased appetite
- increased urination
Essential oils may be toxic when ingested. You shouldn’t ingest lemongrass essential oil unless you are under the care of a healthcare professional who will monitor your treatment.
You shouldn’t use lemongrass as a complementary therapy or in place of your regular treatment for any condition unless under your doctor’s guidance and supervision.
JKB குப்பைமேனி சோப் – JKB Kuppaimeni Soap
Home made bath soap for all types of skin ailments
முக்கூடல் ஜவ்வாது பவுடர் – Mukkoodal Javadhu Powder
₹35.00 – ₹100.00Price range: ₹35.00 through ₹100.00About this item
- Javadhu powder Orginal
மஞ்சள் தூள்-அன்னபூர்ணா – Turmeric Powder-Annapoorna
₹19.00 – ₹26.00Price range: ₹19.00 through ₹26.00அபிஷேக பொருட்கள் செட் – Abishega Set
₹500.00 – ₹1,000.00Price range: ₹500.00 through ₹1,000.00அபிஷேக பொருட்கள் செட் – Abhishekam Package
Rs. 800/-
Abhishekam set:
1. மஞ்சள் தூள் (Turmeric Powder) – 100g – 250g
2. மெரூன் குங்குமம் (Merun KumKum) (Kungumam) – 100g – 250g
3. கற்பூரம் (Camphor) – 100g
4. சீயக்காய் பொடி (Shikakai Powder) – 100g
5. சாம்பிராணி (Sambrani) – 50g
6. ஊதுவத்தி (Insence Sticks) – 1 Packet
7. நல்லெண்ணெய் (Nallennai) – 200ml
8. வெட்டிவேர் (Vettive)r – 25g
9. பன்னீர் (Pannir – Rose Water) – 500 ml
10. சந்தனம் (Santhanam) – 1 Box
11. டைமன் கற்கண்டு (Diamond Karkandu) – 250g
12. நாட்டு சர்க்கரை (Naattu Sakkarai) – 250g
13. அபிஷேக பொடி (Absiheka Powder) – 100g
14. தீர்த்தப்பொடி (Tirtha Podi) – 25g
15. அக்மார்க் தேன் (Honey) – 100ml
16. பசு நெய் (Ghee) – 100ml
3 Types of Pack Available
- Rs.500
- Rs.800
- Rs.1,000/-
SKU: Abhishekam-set-pooja-saaman-online
Category: Homam Package
Weight in Kgs: 5
கத்த காம்பு – Katha Kaambu
₹25.00 – ₹100.00Price range: ₹25.00 through ₹100.00கத்தகாம்பு பல மருத்துவ பயன்கள் கொண்ட ஒரு மூலிகை ஆகும். இது குடல் புண், வயிற்றுப்போக்கு, பற்சிக்கல், தொண்டை வலி, புண் ஆற்றுதல் போன்ற பலவற்றுக்கு பயன்படுகிறது.
-
குடல் ஆரோக்கியம்:கத்தகாம்பு குடல் புண், வயிற்றுப்போக்கு, இரைப்பை புண் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
-
பல் மற்றும் வாய்வழி பிரச்சனைகள்:கத்தகாம்பு பல் வலி, பல்லில் புண், ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
-
தொண்டை வலி:தொண்டை வலி, தொண்டை புண் போன்றவற்றுக்கு கத்தகாம்பு பயன்படுத்தப்படுகிறது.
-
புண் ஆற்றுதல்:கத்தகாம்பு புண் ஆற்றுவதற்கும், காயம் ஆற்றுவதற்கும் பயன்படுகிறது.
-
வயிற்றுப்போக்கு:வயிற்றுப்போக்கு, இரைப்பை கோளாறுகள் போன்றவற்றுக்கு கத்தகாம்பு பயன்படுத்தப்படுகிறது.
கத்தகாம்பை எப்படி பயன்படுத்துவது?
- கத்தகாம்பை பொடியாக்கி, சூடான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
- கத்தகாம்பை பொடியாக்கி பற்பசனுக்கு கலந்து பல்லில் தடவலாம்.
- கத்தகாம்பை பொடியாக்கி புண்ணின் மீது தடவலாம்.
கருப்பு ஏலக்காய் – Kaattu(Karuppu) Elakkai – Black Elachi
₹80.00 – ₹190.00Price range: ₹80.00 through ₹190.00கருப்பு ஏலக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, சுவாச பிரச்சனைகளுக்கு உதவுகிறது, உடலில் நச்சுக்களை நீக்குகிறது மற்றும் தலைவலியைக் குறைக்கிறது.
-
செரிமானத்தை மேம்படுத்துகிறது:கருப்பு ஏலக்காய் செரிமானத்தை எளிதாக்கி, வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு, மற்றும் மலம் கஷ்டம் போன்ற செரிமானக் கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது.
-
சுவாச பிரச்சனைகளுக்கு உதவுகிறது:ஆஸ்துமா, பிராங்கிடிஸ், மற்றும் பிற சுவாசக் கோளாறுகளுக்கு கருப்பு ஏலக்காய் நிவாரணம் அளிக்கிறது.
-
நச்சுக்களை நீக்குகிறது:கருப்பு ஏலக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
-
தலைவலியைக் குறைக்கிறது. :கருப்பு ஏலக்காய் எண்ணெயை தலைக்கு தடவுவது தலைவலியைக் குறைக்க உதவும்.
-
தோல் நோய்களுக்கு உதவுகிறது:கருப்பு ஏலக்காய் எண்ணெய் சில தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது, மேலும் தழும்பு மற்றும் சருமச் சிக்கல்களை சரிசெய்ய உதவுகிறது.
-
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:கருப்பு ஏலக்காய் வைட்டமின் சி, பொட்டாசியம், மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்களின் ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது.
- தினமும் 2-3 கருப்பு ஏலக்காயை மென்று சாப்பிடலாம்.
- ஏலக்காய் பொடியை தேன் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.
- கருப்பு ஏலக்காய் எண்ணெயை மசாஜ் செய்ய பயன்படுத்தலாம்.கருப்பு ஏலக்காயை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
கண்டு பரங்கி (சிறு தேக்கு) – Kandu Parangi (Siru Thekku)
கண்டு பரங்கி ஒரு ஆயுர்வேத மூலிகை, இது பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. இதன் இலைகள் பசி அதிகரிக்கவும், இனிய குரல் வளர்க்கவும், மூச்சுத்திணறலுக்குவும் பயன்படுகிறது. மேலும், இது வீக்கம் மற்றும் கட்டிகளைப் போக்க உதவுகிறது.
-
பசி அதிகரிக்க:இதன் இலைகள் பசியை தூண்டவும், உண்ணும் பழக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
-
இனிய குரல் வளர்க்க:ஆயுர்வேத முறையில், இது இனிய குரல் வளர்க்க உதவும் ஒரு மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.
-
மூச்சுத்திணறல்:மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கு இது ஒரு பயனுள்ள மூலிகையாக கருதப்படுகிறது.
-
வீக்கம் மற்றும் கட்டிகள்:இதன் இலையை அரைத்து, வீக்கம் மற்றும் கட்டிகளின் மேல் பூசினால், அவை பழுத்து உடைந்து போகின்றன.
- இரைப்பிருமல்:
- இதன் பொடி மற்றும் சுக்குப்பொடி தேனில் கலந்து சாப்பிட்டால், இரைப்பிருமல் குணமாகும்.
கண்டு பரங்கியை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
கடுக்காய் தோல் – Kadukkai Thol
₹15.00 – ₹70.00Price range: ₹15.00 through ₹70.00கடுக்காய் தோலின் பயன்கள் பல. கடுக்காய் தோல் மலச்சிக்கலை போக்கி, குடல் சக்தியை அதிகரிக்கும். மேலும், வயிற்றுப்புண், குடல் புண், வாய் துர்நாற்றம் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. கடுக்காய் பொடி தூங்க செல்வதற்கு முன் வெந்நீரில் கலந்து குடித்தால் சர்வ நோய்களும் நீங்கும்.
கடுக்காய் தோலின் பிற பயன்கள்:
-
சருமம்:அக்கி, படை, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது. ஹோமியோபதியில் இதை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம்.
-
சிறுநீர் கோளாறுகள்:கடுக்காய் சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புண், எரிச்சல், கல்லடைப்பு, நீரடைப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
-
உடல் உஷ்ணம்:உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கடுக்காய் உதவுகிறது.
-
சர்க்கரை நோய்:சர்க்கரை நோயாளிகளுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது.
-
மூட்டு வலி:மூட்டு வலிக்கு கடுக்காய் சிறந்த மருந்தாக உள்ளது.
-
உடல் பலவீனம்:உடல் பலவீனத்தை போக்கி உடலை பலமாக்குகிறது.
-
ரத்தக் கோளாறுகள்:ரத்தக் கோளாறுகளை சரிசெய்ய கடுக்காய் உதவுகிறது.
-
வயிற்றுப் புண்:கடுக்காய் வயிற்றுப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
-
பல் ஈறு வலி:பல் ஈறு வலிக்கும் போது, கடுக்காயை பயன்படுத்தலாம்.
-
இருமல்:இருமலுக்கு கடுக்காய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
-
மலச்சிக்கல்:கடுக்காய் மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை மேம்படுத்துகிறது.
-
சிறுநீரக கோளாறுகள்:கடுக்காய் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
-
உடல் பருமன்:கடுக்காய் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.
கண் மை – Kaajal
₹25.00 – ₹95.00Price range: ₹25.00 through ₹95.00இது கண்களுக்கு தெளிவையும், பிரகாசத்தையும், அழகையும் தருகிறது.
கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.