Showing 1–12 of 471 resultsSorted by popularity
மலர் கற்பூரவல்லி தைலம் – Malar Karpooravalli Thailam
- மார்புச் சளி, இருமல், தலைவலி மற்றும் தசை வலிகளைப் போக்க பெரிதும் உதவுகிறது.
- கற்பூரவல்லி தைலம் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
- தசைபிடிப்பு, ருமட்டாய்டு தொடர்பான முட்டி வலி, எலும்பு இணைப்புகளில் உண்டாகும் வலி போக்க செய்கிறது.
- தசை பிடிப்பு மற்றும் இறுக்கம் இருந்தால் அதை போக்கவும் இவை உதவுகிறது.
- சளி தொடர்பான பிரச்சனைகளின் போது இது நெஞ்சு சளி குறைக்க உதவுகிறது. தும்மல், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனையின் போது அதை கட்டுப்படுத்த இவை உதவுகிறது.
- இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவுகிறது. உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது.
- உடலில் எங்கு வலிகள் இருந்தாலும் அதை சரி செய்ய இவை உதவுகிறது.
- தசைப்பிடிப்பு, உணர்ச்சியின்மை போன்ற நிலையில் சிகிச்சை அளிக்கவும் இவை உதவுகிறது.
Best Result for : Headaches, Neck Pain, All Joint Pain, Cold , Sinus, Nose Block, Wheezing, Throat Infections & you can Streaming
மருதம் பட்டை – Marudham Pattai
₹30.00 – ₹145.00Price range: ₹30.00 through ₹145.00மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது. வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது. மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.
மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம். மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.
ஆன்டி ஆக்சிடென்ட் என்ற புத்துணர்வு தரும் சக்தி மருதம்பட்டையில் அதிகமாக இருக்கிறது. கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு.
மருதம் பட்டை – 200 கிராம், சீரகம் – 100 கிராம், சோம்பு – 100 கிராம், மஞ்சள் – 100 கிராம் அனைத்தையும் ஒன்றாக எடுத்து, நன்றாகப் பொடித்து தூள் செய்து வைத்திருந்து, தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் 5 கிராம் அளவு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும்.
தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க மருதம் பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து அருந்தினால் மாற்றத்தை உணர முடியும்.
ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம்.
மருதம் பட்டை – 100 கிராம் அளவிலும், சீரகம் – 25 கிராம் அளவிலும் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும். மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன்மூலம் ரத்த குழாய்களில் கொழுப்பு அதிகமாக படிவதும் தடுக்கப்படும்.
நன்கு உலர்ந்த மருதம்பட்டையை மாவாக அரைத்து, அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா தொந்தரவுகள் குறையும்.
அரை லிட்டர் நல்லெண்ணெய் அடுப்பில் கொதிக்க விட்டு அதில் 100 கிராம் மருதம்பட்டையை போட்டு கொதிக்கவிடவும். 30 நிமிடம் கொதித்த பிறகு ஆற விட்டு அந்த எண்ணெய்யை முகவாதம், பக்கவாதம் ஏற்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த எண்ணெய்யை மூட்டுவலி, இடுப்புவலி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.
இந்த மருதம்பட்டையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Marutham bark helps to relax blood vessels and reduce blood flow resistance.
This reduces blood pressure.
Stimulates heart functionசீந்தில் சர்க்கரை (பொடி) – Seendhil Sugar Powder 100g
சீந்தில் சர்க்கரை என்பது முற்றிய சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வெண்மையான பொடியாகும். இது சித்த மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சீந்தில் சர்க்கரை, சீந்திலின் மருத்துவ குணங்களால், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள் ஆகும்.
- இது முற்றிய சீந்தில் கொடியை அரைத்துப் பெறப்படும் ஒரு வெண்மையான பொடி.
- சித்த மருத்துவத்தில் இது ஒரு முக்கியமான மூலப்பொருளாகும்.
- சளி பிடித்தல் போன்ற நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.
- சளி பிடிப்பதைத் தடுக்கவும், குணப்படுத்தவும் சீந்தில் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.
- குழந்தைகளுக்கு சளி வராமல் இருக்க, சீந்திலின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து தலையில் தேய்த்துக் குளிப்பாட்டுவது வழக்கம்.
- பெரியவர்களுக்கும் சளி மற்றும் பிற நோய்களுக்கு சீந்தில் சர்க்கரையிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
சீந்தில் சர்க்கரைப்பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
எட்டி விதை – Etti Seeds
₹45.00 – ₹210.00Price range: ₹45.00 through ₹210.00- எட்டி விதையின் முக்கிய பயன்கள் என்று பார்த்தால் வாத நோய்கள், தோல் நோய்கள், வயிற்று உபாதைகள், தலைவலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு எட்டி விதை பயன்படுகின்றது.
- எட்டி விதையை சுத்திகரித்து பொடி செய்து பயன்படுத்துவது மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்திற்கு ஒரு தீர்வாக அமைகிறது. மேலும், நரம்புகளை காக்கும் ஆற்றல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல், ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் ஆற்றல் போன்ற நன்மைகளையும் எட்டி விதை கொண்டுள்ளது.
- எட்டி விதையில் வாதத்தை போக்கும் பண்புகள் உள்ளது.
- இது வாத நோய்களை சரி செய்ய பயன்படுகிறது.
- மேலும் தோல் நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
- வயிற்று உபாதைகளை குணப்படுத்தவும் எட்டி விதை உதவுகிறது.
- எட்டி விதையை பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தலாம்.
- சுத்திகரிக்கப்பட்ட எட்டி விதை பொடி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது.
- எட்டி விதையில் நரம்புகளை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன, இது உடலில் நரம்புகளை பலவீனமடையாமல் இருக்க உதவுகிறது. நரம்பு வலிகளுக்குப் பயன்படுகிறது.
- எட்டி விதை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும், இது இதய செயல் இழப்பின்போது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
- எட்டி விதையை கோழி மலத்துடன் சேர்த்து வெறிநாய்க்கடிக்கு பயன்படுத்தலாம்.
- மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்திற்கு:
- எட்டி விதையை சுத்திகரித்து பொடி செய்து, 1 முதல் 2 சிட்டிகை அளவு எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று முறை மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிடலாம்.
- எட்டி விதையை சந்தனக் கல்லில் சலம் விட்டு உரைத்து தலைவலிக்கு தடவலாம்.
எட்டி விதையின் எச்சரிக்கை:-
கொடிய விஷமுள்ள எட்டியில் மனித உடல் நலனுக்கான பல மருத்துவப் பொருள்களும் இருக்கின்றன. இது விஷம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எட்டி விதை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
ஊசி காந்தம் – Oosi Kantham
₹110.00 – ₹420.00Price range: ₹110.00 through ₹420.00அய காந்த செந்தூரம், காந்த செந்தூரம் செய்ய சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுகிறது.
- இரத்த சோகை நோயை நீக்கி இரத்தத்தை அதிகரிக்கிறது.
- உடல் சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.
- உடம்பில் புதிய வீரியத்தையும் சக்தியையும் உண்டாக்குகிறது.
- அயகாந்த செந்தூரம் செய்யப் பயன்படுகிறது.
- கண்களில் ஏற்படும் பல்வேறு நோய்களைக் குணமாக்க உதவுகிறது.
மஹாராஜா தைலம் – Maharaja Thailam
₹115.00 – ₹195.00Price range: ₹115.00 through ₹195.00- வலி நிவாரணம்:
மூட்டு வலிகள், தசை வலி மற்றும் உடல் வலிகளைப் போக்க இந்த தைலம் உதவுகிறது.
- அழற்சி குறைப்பு:
உடலின் அழற்சியைக் குறைத்து, வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- நரம்பு மண்டல ஆரோக்கியம்:
நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நரம்பு தளர்ச்சி மற்றும் தொடர்புடைய பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
- தோல் ஆரோக்கியம்:
சருமம் தொடர்பான பிரச்சனைகளான வறட்சி, அரிப்பு போன்றவற்றைக் குறைத்து, சருமத்தைப் பாதுகாக்கிறது.
- உடலின் சுழற்சியை மேம்படுத்துதல்:
உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி, ஒட்டுமொத்த உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
பயன்படுத்தும் முறை:
- வெளிப்புறப் பயன்பாடு:இந்த தைலத்தை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெதுவாகத் தடவி மசாஜ் செய்யலாம்.
- அயோடின் தைலம் (Anu Thailam):சில சமயங்களில், முகத்தின் குறிப்பிட்ட நரம்பு பகுதிகளிலிருந்து வலி போக்கும் ஒரு வகையான தைலமாக இந்த மகாராஜா தைலம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை தைலம் சில நரம்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
PCR மகாராஜா தைலம், இயற்கை ஆயுர்வேத மருத்துவம், பயனுள்ள வலி நிவாரணம், நரம்பு தசைநார்கள் மற்றும் தசைகளுக்கு வலுவூட்டுகிறது, வயது முதிர்ச்சியினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்கிறது, எலும்புகள் மற்றும் திசுக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
பிரசவ லேகியம் – Prasava legiyam
₹180.00 – ₹210.00Price range: ₹180.00 through ₹210.00பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களின் கருப்பையைச் சுத்தப்படுத்தவும், உடல் வலிமையைப் மீட்கவும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் பிரசவ லேகியம் (Prasava Legiyam) உதவுகிறது.
- கருப்பை தூய்மை: பிரசவத்தின் போது கருப்பையில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி, கருப்பையை பழைய நிலைக்குத் திரும்பச் செய்கிறது.
- உடல் வலிமை: பிரசவத்தால் ஏற்படும் சோர்வு, முதுகு வலி மற்றும் தசை வலிகளை நீக்கி உடலுக்குப் புதிய ஆற்றலைத் தருகிறது.
- தாய்ப்பால் சுரப்பு: தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கச் செய்து, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவுகிறது.
- செரிமானம்: ஜீரண சக்தியை மேம்படுத்தி, வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
- சளி, இருமல் தடுப்பு: பிரசவ காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளில் இருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இந்த லேகியத்தை மருத்துவர் அல்லது அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் அறிவுரையின்படி, பிரசவத்திற்குப் பிறகு சுமார் 3 மாதங்கள் வரை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். இது போன்ற பாரம்பரிய மருந்துகளை வாங்க தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Ingredients
Chukku, Thippili, Na. Amukkara Kizhangu, Adhimadhuram, Sitharathai, Mavilangapattai, Thalisapathiri, Valmilagu, Vaividangam, Vellai milagu, Sathakuppai, Omam, Karunjeeragam, Parangipattai, Perarathai, Siruthekku, Thippili, Vellai vettiver, Kadugu rohini, Perunkayam, Kirambu Syzygium, Sadamanjil, Sathaveri, Malli, Sirunagapoo, Seeragam, Elam, Korai kizhangu, Panai vellam, Thein, Nei.
Indications
Pandu (Anaemia), Sobai (Oedema), Soolvanthi (Vomiting). Prasava Allukku (Removes the unwanted contents of the uterus after delivery), Palaveenam (Weakness), Thaipaal Enmai (Poor secretion of mothers milk) it is a very good. lactogogue. Yoni Noikal (Disorders of Vaginal tract), Seerana Kolarukal (Digestive disorders). It strengthens the uterus. After delivery can be used for six months to one year.
மஞ்சள் கரிசாலை பவுடர் – Manjal Karisalai Powder 50g
மஞ்சள் கரிசாலைப் பொடி என்பது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை மூலிகை பொடி ஆகும். இது ஈரலை டிடாக்ஸ் செய்து, இரத்தத்தை சுத்தமாக்கி, முடி வலுவாக வளரச் செய்கிறது.
ஈரல் ஆரோக்கியத்திற்கும், இரத்தம் சுத்தமாக்கவும் சிறந்த சித்த, ஆயுர்வேத மூலிகை ஆகும். இது ஈரலின் கொழுப்பை அகற்றி, பித்தப்பையை சுத்தப்படுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தினசரி உட்கொள்வதன் மூலம் முடி கருமையாக வலுவாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
✅ ஈரலை சுத்தம் செய்து கொழுப்பை அகற்றும்
✅ இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
✅ காமாலை மற்றும் பித்தப்பை கோளாறுகளை சிகிச்சை அளிக்கும்
✅ முடி வேர்களை வலுப்படுத்தி, கருமையாக வளர உதவும்
✅ உடல் உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
🌟 Key Benefits | முக்கிய பயன்கள்
✔ கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
✔ ரத்த சுத்திகரிப்பிற்கு உதவும்
✔ முடி வளர்ச்சி & முடி வலிமை அதிகரிக்க உதவும்
✔ உடல் சோர்வு குறைக்க உதவும்
✔ தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
✔ உடலின் இயற்கை சக்தியை உயர்த்த உதவும்
📌 மற்றொரு பயன்பாட்டு முறை:
✔ 1 தேக்கரண்டி (5g) பொடியை 100 மில்லி நீரில் காய்ச்சவும்
✔ 50 மில்லியாக குறைந்து வந்தவுடன் வடிகட்டி குடிக்கவும்
✔ காலை மற்றும் இரவு உணவிற்கு முன்பு உட்கொள்ள வேண்டும்
🌿 100% இயற்கையானது | ரசாயனங்கள் இல்லாதது | சித்த & ஆயுர்வேத மருத்துவம்
⚠ Precautions | முன்னெச்சரிக்கை
✔ கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனை பெறவும்
✔ அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம்
✔ நீண்ட கால பயன்பாட்டிற்கு மருத்துவ ஆலோசனை அவசியம்
✔ குளிர்ந்த & உலர்ந்த இடத்தில் வைத்துக் கொள்ளவும்.
📌 Disclaimer:
இது ஒரு மூலிகை தயாரிப்பு. உடல் நிலை மற்றும் பழக்கத்திற்கு ஏற்ப பலன் மாறுபடலாம்.
🌿 Liver Detox | Blood Purifier | Hair Strengthener
Manjal Karisalai, also known as Bhringraj, is one of the natural herbal remedy used in Siddha and Ayurvedic medicine. It is widely valued for supporting liver function, improving blood circulation, enhancing hair health, and boosting overall vitality.
Regular use of Manjal Karisalai Powder helps detoxify the body naturally and promotes internal balance.
It is a powerful Siddha herbal powder prepared from pure Manjal Karisalai leaves, traditionally used for liver health, blood purification, hair growth, and skin wellness.
It supports liver detoxification, blood purification, and hair health.
This herbal powder is known for:
✅ Cleansing the liver and removing excess fat
✅ Purifying the blood and improving circulation
✅ Treating jaundice and gallbladder-related issues
✅ Strengthening hair roots and preventing premature greying
✅ Boosting overall energy levels
📌 How to Use:
✔ Boil 1 teaspoon (5g) of Manjal Karisalai Podi in 100ml of water
✔ Reduce to 50ml, strain, and drink
✔ Consume before breakfast and dinner for best results
🌿 100% Natural | No Chemicals | Ayurvedic & Siddha Formula
ஜவ்வாது பவுடர்-GN Javadhu Powder
வெள்ளை குங்கிலியம் – White Kungiliyam
₹35.00 – ₹140.00Price range: ₹35.00 through ₹140.00வெள்ளைக் குங்கிலியம், ஒரு மருத்துவ மூலிகை, பல்வேறு மருத்துவப் பயன்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது மூட்டுவலி, புண்கள், வயிற்றுப் புண், மற்றும் பிற தோல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது.
- மூட்டுவலி:குங்கிலியம் மூட்டுவலியைப் போக்க உதவுகிறது.
- புண்கள்:குங்கிலியம் புண்கள் ஆறி, புண் மேலும் பரவாமல் தடுக்கிறது.
- வயிற்றுப் புண்:குங்கிலியம் வயிற்றுப் புண்ணை ஆற்ற உதவுகிறது.
- தோல் நோய்கள்:குங்கிலியம் சில தோல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
- எரிச்சல்:குங்கிலியம் எரிச்சலை போக்க உதவுகிறது.
- கட்டி:குங்கிலியம் கட்டி ஆறி, மேலும் வளராமல் தடுக்கிறது.
- நல்லெண்ணெய்:
குங்கிலியத்தை நல்லெண்ணெய்யில் சேர்த்துப் பயன்படுத்தினால், அது ஒரு சிறந்த பூசணைக் கொல்லியாக செயல்படும்.
வெள்ளைக் குங்கிலியம் பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
கருப்பு குங்கிலியம் – Black Kungiliyam
₹20.00 – ₹80.00Price range: ₹20.00 through ₹80.00கருப்பு குங்கிலியத்தின் பல நன்மைகள் உள்ளன. இது கிருமிநாசினி, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணியாக செயல்படுகிறது. மேலும், இது மூட்டுவலி, நகச்சுற்று, சீழ்ப்புண், விஷக்கடி, எலும்பு நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
- கிருமிநாசினி:குங்கிலியம் கிருமிகளை அழிக்கும் பண்பு கொண்டது.
- அழற்சி எதிர்ப்பு:அழற்சியை குறைக்கும் பண்பு குங்கிலியத்திற்கு உள்ளது.
- வலி நிவாரணி:வலியைக் குறைக்கும் பண்பு குங்கிலியத்திற்கு உள்ளது.
- மூட்டுவலி:மூட்டுவலி, கீல்வாதம் போன்றவற்றுக்கு குங்கிலியம் மருந்தாக பயன்படுகிறது.
- நகச்சுற்று, சீழ்ப்புண், விஷக்கடி:குங்கிலியம் இந்த நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
- எலும்பு நோய்கள்:
குங்கிலியம் எலும்பு நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
ஹோம திரவியம் (108) பாக்ஸ் – Homa Diravyam(108) Box
பூஜை நோக்கத்திற்காக மட்டுமே.108 ஹோம திரவியங்கள் பெயர்கள்
ஹோம திரவியங்கள் என்பது எல்லா ஹோமங்களுக்கும் பயன்படுத்தப்படும் மூலிகை பொருள் ஆகும்.
108 ஹோம மூலிகை பொருட்கள்
1.அருகம்புல்
2.அரசு
3.ஆல்
4.அத்தி
5.வில்வம்
6.துளசி
7.வேம்பு
8.செந்நாயுருவி
9.திருக்கொடி (வேலிப்பருத்தி)
10. இலுப்பை
11.கருங்காலி
12.அகில்
13.சந்தனம்
14.தேவதாரு
15.முந்திரி
16.புங்கன்
17.மா
18.பலா
19.புனுகு
20.ஜவ்வாது
21.கஸ்தூரி
22.கோராசனை
23. குங்குமப்பூ
24.கோஷ்டம்
25.வெண்கடுகு
26. குங்கிலியம்
27.தாசங்கம்
28.சாம்பிராணி
29.துகிலி
30.மருதாணி விதை
31.திருநீற்றுப்பச்சிலை
32.கற்பூரவள்ளி
33.நொச்சி
34.ஆவாரை
35.குப்பைமேனி
36. தும்பை
37.தூதுவளை
38.வலம்புரிக்காய்
39.இடம்புரி காய்
40.கரிசலாங்கன்னி
41.கோதுமை
42.நெல்
43.துவரை
44.பாசிப்பயறு
45. கொண்டைக்கடலை
46.மொச்சை
47.எள்
48.உளுந்து
49.கொள்ளு
50.மைகாசி
51.விலாமிச்சை வேர்
52.வெட்டிவேர்
53.நன்னாரிவேர்
54.வெள்ளெருகு
55.நாய்க்கடுகு
56.ஏலக்காய்
57.கிராம்பு
58.சுக்கு
59.மிளகு
60.திப்பிலி
61.ஓமம்
62.சீரகம்
63.கடுகு
64.வெந்தயம்
65.கருஞ்சீரகம்
66.சதகுப்பை
67.வசம்பு
68.கடுக்காய்
69.நெல்லிக்காய்
70.தான்றிக்காய்
71.மஞ்சள்
72.அதிவிடயம்
73.சிறுதேக்கு
74.அரத்தை
75.அதிமதுரம்
76.கடுகுரோகிணி
77.புளி
78.வாய்விளங்கம்
79. கீச்சிலி கிழங்கு
80.கர்கடகசிங்கி
81.காற்போக அரிசி
82.வாலுழுவை அரிசி
83.பெருங்காயம்
84.சேங்கொட்டை
85.தாளிசபத்திரி
86.சாதிபத்திரி
87.சிறுநாகப்பூ
88.சடாமாஞ்சில்
89.நேர்வாளம்
90.மெழுகு
91.குந்திரிக்கம்
92.பாக்கு
93.சித்திரமூலம்
94.திப்பிலிமூலம்
95.சாதிக்காய்
96.யானை திப்பிலி
97.கருங்கொடிவேலி
98.செவ்வியம்
99.காட்டு சதகுப்பை
100.மரமஞ்சள்
101.மஞ்சிட்டி
102.சிறுவாலுழுவை
103.நிலாவிரை
104.பேரீச்சங்காய்
105.இலவங்கப்பட்டை
106.இலவங்கப் பூ
107. இலவங்கப் பத்திரி
108.மாசிக்காய்
108 ஹோம திரவியங்களை Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.