தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் பூசலாம். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அனைத்து விதமான தலைமுடி பிரச்சினைகளும் தீரும்.
வேம்பாளம்பட்டை தலைமுடியின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து முடி உடைதலைத் தடுக்கிறது. அதோடு உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதால் முடியை வலிமையாக்கி
தலைமுடியின் பல்வேறு அடுக்குகளுக்குள் எண்ணெய் சென்று முடிக்கத் தேவையான ஊட்டத்தையும் வலிமையையும் கொடுக்கும்.