கம்பு – Kambu (Pearl Millet)

சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும் வைட்டமின்களும் அளவைவிட கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை 8 மடங்கு இரும்பு சத்து கம்பில் உள்ளது.

கம்பை கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தைக் கொடுக்கும்.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமாக இருக்கிற அரிசி சத்தத்தை சாப்பிட முடியாது அவர்கள் கம்பை கூழ் களி மற்றும் தோசை செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் மற்றும் உடல் ஆரோக்கிமாகும்.
கம்பு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

Kambu Millet / Pearl Millet have more health benefits.

Pearl Millet Health Benefits

Kambu is very beneficial for diabetic patients.

People who have problems like stomach ulcers and digestive disorders take Pearl Millet food regularly, the digestion will speed up

Kambu Contains high protein content

Pearl Millet is a high fiber food it also does not cause constipation problem

The rich Iron content in Pearl Millet aids in improving the haemoglobin level in the blood

It is rich in many essential nutrients and vitamins. Regular consumption of this Kambu improves immunity in the body and protects the body from many diseases.

How to use Kambu
Koozh
Adai
Appam
Dosa

Original price was: ₹38.00.Current price is: ₹35.00.

12 People watching this product now!