எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த இலைகளின் தைலம் திகழ்கின்றது.. குறிப்பாக, முதுகு தண்டு, முதுகு தண்டுபடம் பாதிப்புகளை நிவர்த்தி செய்யக்கூடியது. கை, கால், இடுப்பு எலும்புகளில் ஏற்படும் வீக்கங்களையும், வலிகளையும் குணமாக்கக்கூடியது.. எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில், இதன் இலையை அரைத்து வைத்துகட்டினாலே, விரைவில் குணமாகிவிடும்.