ஆல்பகோடா பழம் – AalPakkoda Fruit

இரும்புச்சத்து இதில் அதிகமாகக் காணப்படும் காரணமாக இரத்த சோகையை எளிதில் குணமாக்கவல்லது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் மலச்சிக்கலையும் போக்குகின்றது. ஆல்பக்கோடா பழத்தில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை காணப்படுவதால் இதனை வாயில் போட்டு மென்றால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

Price range: ₹30.00 through ₹500.00

5 People watching this product now!

General info

Weight N/A
Size

1 Kg

,

100 gm

,

250 gms

,

50 gms

,

500 gms