அக்ரூட் (வால்நட்) – Akhrot (Walnut)
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது வளர்சிதை மாற்றம், இதய ஆரோக்கியம், மற்றும் அழகு போன்ற அனைத்திற்கும் நமக்கு நன்மை அளிக்கக்கூடியது. வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.
அக்ரூட் பருப்புகளில் பயோட்டின் (வைட்டமின் பி 7) இருப்பதால், முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைக் குறைக்கவும், முடி வளர்ச்சியை குறிப்பிட்ட அளவிற்கு மேம்படுத்தவும் இது உதவுகிறது.
₹70.00 – ₹320.00Price range: ₹70.00 through ₹320.00
9
People watching this product now!
General info
| Weight | N/A |
|---|---|
| Size |
250 gms ,50 gms |
