மகிழம் பூ பொடி – Magizham Poo Powder
மகிழம் பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து மூக்கின் வழியாக உறிஞ்சினால், தலைவலி, பீனிசம் (சைனஸ்) போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும், உடலின் வெப்பத்தை குறைத்து, உடலை வலுவடையச் செய்யும்.
மகிழம் பூ பொடியின் பயன்கள்:
-
-
தலைவலி:மகிழம் பூவை பொடி செய்து மூக்கின் வழியாக உறிஞ்சினால், தலைவலி குறையும்.
-
பீனிசம் (சைனஸ்):மகிழம் பூ பொடி மூக்குப்பொடி போல பயன்படுத்தினால், பீனிசம் தொந்தரவு குணமாகும்.
-
-
உடலின் வெப்பம்:மகிழம் பூ பொடி உடலின் வெப்பத்தை குறைத்து, உடல் வன்மை பெறும்.
-
காய்ச்சல், உடல் வலி:மகிழம் பூ பொடியை பாலில் கலந்து காலை, மாலை அருந்தினால் காய்ச்சல், உடல் வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி குறையும்.
- மகிழம் பூவை வாயிலிட்டு மென்று சாற்றை வாயில் அடக்கி 5 நிமிடங்கள் கழித்து துப்பி விட்டு வாய் கொப்பளித்து வர நாளடைவில் பல் வலி மற்றும் பல் ஆட்டம் சரியாகும். மகிழம் பூவை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்க உடல் வெப்பம் தணியும், உடல் பலத்தை அதிகரிக்கும்.
- மகிழம் பூவை நீரில் காய்ச்சி பின்னர் அதில் பால் கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
- மகிழம் பூவை கஷாயம் போல் காய்ச்சி குடிக்கலாம். 10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக ஒற்றைத் தலைவலி குறையும். பல் வலி உள்ளவர்கள் மகிழம்பூவுடன் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.
- மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலை பாரமும் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கல்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர, உடல் வலிமை பெறும். உடல் வெப்பம் குறையும்.
- பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.
மகிழம் பூ பொடியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
₹55.00 Original price was: ₹55.00.₹45.00Current price is: ₹45.00.
Brand |
---|
15
People watching this product now!
General info
Weight | 0.05 kg |
---|---|
Size |
25 gms |
Brand |