தினை அரிசி – Thinai Arisi (Foxtail Millet)

தினை அரிசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எலும்புகளை வலுவாக்குகிறது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது, நினைவுத்திறனை மேம்படுத்துகிறது மற்றும் பார்வை திறனை கூர்மையாக்குகிறது. 

தினை அல்லது திணை அரிசியின் பயன்கள்:
  • இதய ஆரோக்கியம்:

    திணை அரிசியில் வைட்டமின் பி 1 அதிகம் இருப்பதால், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • எலும்புகள்:

    எலும்புகளின் தேய்மானத்தை குறைத்து எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது.

  • நீரிழிவு நோய்:

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கும் தன்மையும் திணை அரிசிக்கு உள்ளது.

  • நினைவுத்திறன்:

    நினைவுத்திறன் மற்றும் மூளை குறைபாடுகளை தடுக்கும் தன்மை திணை அரிசிக்கு உள்ளது.

  • பார்வை திறன்:

    இதில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை திறனை கூர்மையாக்குகிறது.

  • தசைகள்:

    தினை அரிசியை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலின் தசைகள் வலுபெறும்.

  • தோல்:

    தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

  • நார்ச்சத்து:

    திணை அரிசியில் அதிக அளவு நார்ச்ச்த்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

  • சர்க்கரை நோயாளிகள்:

    சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவாக திணை அரிசி உள்ளது, ஏனெனில் இது செரிமானத்துக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

  • கால்சியம், புரதம், இரும்புச்சத்து:

    திணை அரிசியில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

  • ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்:
    திணை அரிசியில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகம் உள்ளன, இது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

திணை அரிசியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதி உள்ளது.

Original price was: ₹75.00.Current price is: ₹70.00.

8 People watching this product now!

General info

Weight 0.5 kg
Size

500 gms