அரச விதை – Arasa vidhai
அரசவிதை (Ficus religiosa seeds) மருத்துவ குணம் கொண்ட ஒரு விதை ஆகும். இதை பொடியாக்கி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
- மலச்சிக்கல் தீர அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் (1 ஸ்பூன்) அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
- வைட்டமின் பி, ஆன்டிஆக்ஸிடன்ட், இரும்புச்சத்து, துத்தாநாகம், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.
- ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். ஆண் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உயிரணு குறைபாடுகளை நீக்க உதவுகிறது.
- மலட்டுத் தன்மையை நீக்கும்.
- நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
- உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
- பசிதூண்டி. மலச்சிக்கல், குரல்வளம், தேக பலத்திற்கு சிறந்தது.
சில தகவல்களின்படி, அரச விதை பொடியை சூடான நீரில் அல்லது பாலில் கலந்து குடித்தால் பசியை தூண்டும் என்று கூறப்படுகிறது. சில மூலிகை மருத்துவ குறிப்புகளில், அரச விதை பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவது, தாது பலத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பயன்படுத்தும் முறை :
சூடான நீர்/ பசும்பால் உடன் 1/2 தேக்கரண்டி காலை/ மாலை கலந்து பருகலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.
அரச விதை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
₹30.00 – ₹75.00Price range: ₹30.00 through ₹75.00
14
People watching this product now!
General info
| Weight | N/A |
|---|---|
| Size |
100 gm ,250 gms |





