அமுக்கரா கிழங்கு சூரணம் – Amukkara Kizhangu Chooarnam

அமுக்கரா கிழங்கு சூரணம்

மெலிந்த உடல் பருக்கும், பருத்த உடல் இளைக்கும். இதைக் காலை, மாலை இருவேளை 1 முதல் 2 கிராம் தேன் அல்லது காய்ச்சின பசும்பாலில் கலந்து உண்டுவர உடல் உரமாகும். வெள்ளைப்படுதல், மேகச்சூடு, மேக ஊறல், உடல் மெலிதல் ஆகியவை நீங்கும். 

அமுக்கரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் வயோதிகம் போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும், உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியேற்றி, உடலை உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மூட்டுகளின் வீக்கத்தை குறைக்கும். குதிரை போன்ற உடல் வலிமையை தரும். அமுக்கரா மன அழுத்தம், மனப்பதட்டம், தூக்கமின்மை, நரம்பு கோளாறு போன்ற குறைபாடுகளில் இருந்து விரைவில் வெளியேற உதவுகிறது.

மனதுக்கு உற்சாகத்தையும் தரக்கூடியது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு என அனைத்துக்குமே இந்த கிழங்கு மருந்தாகிறது.

ஆண்களுக்கு விந்துக்களை பெருக்கும் தன்மை கொண்டதாக இந்த அமுக்கிரா கிழங்கு கருதப்படுகிறது. எனவே, இந்த பொடியை, தேனுடன் கலந்து சாப்பிட்டால் குழந்தை உண்டாகும் என்பார்கள்.. சீமை அமுக்கிரா பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிடும்போது, விந்து எண்ணிக்கை பெருகும் என்பார்கள்.

இந்த கிழங்கை சுத்தம் செய்து தூள் செய்து வைத்து கொண்டு, நரம்புத்தளர்ச்சி உள்ள ஆண்கள் பசும்பாலில் இந்த பொடியை கலந்து, கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால், எலும்பு தேய்மானம், நரம்பு தளர்ச்சி உட்பட, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் விலகும்.

மாதவிடாய்: மாதவிடாய் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த பொடி அருமருந்தாகும்.. இடுப்பு வலி அதிகமாக இருந்தால், அமுக்கிரா கிழங்கை பசும்பால் விட்டு விழுதாக அரைத்து அதை கொதிக்க வைத்து, பற்றுபோல போடுவதால் நிவாரணம் கிடைக்கும். பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை இருந்தாலும், அதற்கும் இந்த பொடி துணைபுரிகிறது. தைராய்டு இருந்தாலும் நீங்கிவிடும்.

1 ஸ்பூன் அமுக்கிரா பொடியை, 3 ஸ்பூன் பாலில் கலந்து காலை, மாலை 2 வேளையும் சாப்பிடுவதால் மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.. இத்தனை நோய்களுக்கும் தீர்வாக அமுக்கிரா கிழங்கு திகழ்ந்தாலும், மருந்தாக உட்கொள்ளும்போது, டாக்டர்களின் முறையான ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும். அதுவே சிறந்த ஆரோக்கியமாகும்.

இந்த மூலிகையை  தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Original price was: ₹210.00.Current price is: ₹200.00.

QR
அமுக்கரா கிழங்கு சூரணம் - Amukkara Kizhangu Chooarnam QR Code
Scan Me

அமுக்கரா கிழங்கு சூரணம் - Amukkara Kizhangu Chooarnam

அமுக்கரா கிழங்கு சூரணம் - Amukkara Kizhangu Chooarnam

இந்த QR Code-ஐ scan செய்தால் இந்த product-ன் முழுமையான விவரங்கள், படங்கள், பலன்கள், விலை, variation options மற்றும் WhatsApp Order வசதிகள் உள்ள product page திறக்கும்.

💬
WhatsApp மூலமும் Order செய்யலாம்
நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
அமுக்கரா கிழங்கு சூரணம் - Amukkara Kizhangu Chooarnam
அமுக்கரா கிழங்கு சூரணம் - Amukkara Kizhangu Chooarnam
₹200.00 முதல் கிடைக்கும்
✓ Genuine Products ✓ Courier / India Post ✓ Door Delivery
💬 Buy on WhatsApp Order / Enquiry →
📞 Call Now
Brand

16 People watching this product now!

General info

Weight 0.150 kg
Brand

Size

100 gms