Health Care

Showing 13–24 of 54 resultsSorted by popularity

வசம்பு – Vasambu

Original price was: ₹45.00.Current price is: ₹40.00.

Eliminates stomach ailments. Applying it on the head will cure lice/dandruff.  Useful in speech therapy

 

Add to cart

ஆவாரம் பிசின் – Aavaram Pisin

Price range: ₹50.00 through ₹90.00

ஆவாரம் பிசின் (Aavaram Pisin) என்பது ஆவாரம்பூ மரத்திலிருந்து கிடைக்கும் ஒரு பிசின், இது பல நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக, மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யவும், சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கவும் இது உதவுகிறது. 

ஆவாரம் பிசினின் நன்மைகள்:
  • சருமம்:
    • சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும், கரும்புள்ளிகளை நீக்கவும் உதவுகிறது. 
    • சரும எரிச்சல், சொறி, பருக்கள், வெயிலால் ஏற்படும் கருகல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. 
    • சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. 
  • மாதவிடாய்:
    • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியங்களை போக்க உதவுகிறது. 
    • மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது. 
  • சர்க்கரை நோய்:
    • இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது. 
  • சிறுநீரக கோளாறுகள்:
    • சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் போன்ற சிறுநீரக கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. 
  • பிற:
    • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், உடலை புத்துணர்ச்சியடைய செய்யவும் உதவுகிறது. 
    • காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது. 
  • எப்படி பயன்படுத்துவது:
    • ஆவாரம் பிசின் பொடியை நீரில் கலந்து குடித்து வரலாம்.
    • சருமத்திற்கு தடவ, ஆவாரம் பிசின் பொடியை பன்னீரில் கலந்து தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். 
    • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்க, ஆவாரம் பிசின் பொடியை சூடான நீரில் கலந்து குடிக்கலாம். 
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

ஏல அரிசி – Eala arisi – cardamom seeds

Price range: ₹20.00 through ₹300.00
ஏல அரிசி
  • பல் வலியை சரிசெய்ய கூடியது.
  • வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது.
  • ​கண் பார்வையை அதிகரிக்கும்.
  • ​அஜீரணத்தை சரிசெய்யும்.
  • ​நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
  • ​சருமப் பொலிவுக்கு பயன்படும்.
  • வயிற்று கோளாறுகளை சரிசெய்யவல்லதும்.
  • பித்தத்தை சமன்படுத்த கூடியது.
  • உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லது.

வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.

கால் ஸ்பூன் காட்டு ஏல அரிசி, 3 லவங்கம் ஆகியவற்றை பொடித்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி, வாய் கொப்பளிப்பதன் மூலம் துர்நாற்றம் போகும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். பல் வலி சரியாகும். பல் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.

இதில் தேன் சேர்த்து சளி, இருமலுக்கான உள் மருந்தாக பயன்படுத்தலாம். இது வயிற்று வலியை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும்.

இது வயிற்று கோளாறை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கிறது.

ஏல அரிசி, கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு,சுக்கு, தாளிசபத்திரி, ஆரோ ரூட் மாவு போன்ற எளிய மூலிகைகள்  சேர்த்து ஏலாதி சூரணம் எனும் சித்த மருந்து தயாரிக்கப்படுகிறது.  நாட்பட்ட குடல்புண்ம, வயிறு எரிச்சல், அசீரணம், வாந்தி ,வாய்க்குமட்டல் உள்ளவர்கள் அவ்வப்போது இந்த மாத்திரையை அல்லது ஏலக்காயை  வாயிலிட்டு சுவைத்தாலும் நன்மை தரும்.

உணவில் சேர்த்துக்கொள்ள குடல்புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், வயிறு குடல் பகுதியில் உள்ள சவ்வினை பாதுகாக்கும் தன்மையும் உடையது.

 

ஏல அரிசி – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

பற்படாகம் – Parpadagam

Price range: ₹25.00 through ₹45.00

பற்பாடகம் (அ) பற்படாகம் முழுத் தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மலமிளக்கும்; பசியைத் தூண்டும்; வியர்வையைப் பெருக்கும்.

உடலைத் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும்; உடல் வெப்பத்தைக் குறைக்கும்; அழுகலகற்றும்; தாகம், பித்த நோய்களை போக்கி கண்களுக்கு குளிர்ச்சி உண்டாக்கும்.

காடுகள் அழிக்கப்பட்ட சமவெளிப் பகுதிகளில் அபரிதமாக வளர்கின்றது. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இது காய்ந்த நிலையில் எமது பாண்டி ஹெர்பல்ஸ் – நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சுரத்துடன் கூடிய பேதி குணமாக 2கிராம் பற்பாடகத்தைப் பசுமையானதாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அதனைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி அம்மியில் அரைத்து 200 மிலி மோரில் கலக்கி உள்ளுக்கு கொடுக்க வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 3 நாள்களுக்கு இவ்வாறு கொடுத்து வரவேண்டும்.

காய்ச்சல் குணமாக பற்பாடகம் முழுத் தாவரம், கண்டங்கத்திரி இலைகள், ஆடாதோடை இலைகள், தோல் நீக்கிய சுக்கு, விஷ்ணுகிரந்தி முழுத் தாவரம், வகைக்கு 10 கிராம் சுத்தம் செய்து நன்றாக நசுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 50 மிலி வீதம் நான்கு வேளைகள் குடிக்க வேண்டும்.

கீல் வாயு குணமாக காய்ந்த பற்படாகம் வேர் 100 கிராம் நசுக்கி ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவேண்டும்.

கண் எரிச்சல் குணமாக முழுத் தாவரத்தையும் அரைத்து பசையாக்கி பாலில் கலந்து தலை, உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

 

 

  • காய்ச்சலுக்கு சிறந்த சிகிச்சை.
  • தைராய்டு நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது.
  • இதயத் துடிப்பைக் குறைக்கிறது.
  • PMS அறிகுறிகளை விடுவிக்கிறது.
  • ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.
  • மூக்கில் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்கிறது. 
  • தூக்கமின்மையை நீக்குகிறது.

இந்த மூலிகையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கசகசா – Kasakasa (Poppy Seeds)

Price range: ₹40.00 through ₹160.00

தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கிறது,அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, இருதய அமைப்பை மேம்படுத்துகிறது, புண்களை தடுக்கிறது. விந்து உற்பத்தியை பெருக்குகிறது.

 

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

சீயா விதை – Chia Seed

Price range: ₹25.00 through ₹110.00

இது எடை இழப்பு மற்றும் கொழுப்பு குறைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

ஆளி விதை – Flax Seed

Price range: ₹13.00 through ₹50.00

அதிக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்,  புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவலாம், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம், உங்கள் எடையைக் கட்டுப்படுத்தலாம்

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

உலர்ந்த நெல்லிக்காய் – Dry Amla (நெல்லி முள்ளி)

Price range: ₹40.00 through ₹95.00

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுகிறது, முடி மற்றும் தோலுக்கு நல்லது, மலச்சிக்கல்  பிரச்சனைகளைக் குறைக்கிறது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கருப்பு பேரிச்சம் பழம் – Black Dates

Price range: ₹80.00 through ₹195.00

செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. ஆற்றல் மட்டத்தில் உயர்வு தருகிறது. இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு அளிக்கிறது. எலும்பு வலிமையை பராமரிக்க உதவுகிறது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

பேரிச்சம் பழம் – Dates

Price range: ₹40.00 through ₹100.00

செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. ஆற்றல் மட்டத்தில் உயர்வு தருகிறது. இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவு அளிக்கிறது. எலும்பு வலிமையை பராமரிக்க உதவுகிறது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கருப்பு திராட்சை(விதையுடன்) – Black Raisin(Seed)

Price range: ₹23.00 through ₹110.00

இது மலச்சிக்கலுக்கு உதவுகிறது, ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது மற்றும் செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

திராட்சை – Green Raisins

Price range: ₹15.00 through ₹280.00

இது எடை அதிகரிப்பு, வயிற்று வலி, மாதவிடாய் ஒழுங்குமுறை, எலும்பு வலிமை மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு உதவுகிறது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page