Showing 13–24 of 58 resultsSorted by popularity
திப்பிலி ரசாயனம் – Thippili Rasayanam
திப்பிலி ரசாயனம் இருமல், சளி, காசநோய், தொண்டைப்புண், மந்தாரகாசம் போன்ற பல்வேறு சுவாசப் பிரச்சனைகளுக்குப் பயனளிக்கும் ஒரு சித்த மருத்துவ மூலிகை மருந்து.
- சுவாசப் பிரச்சனைகளுக்கு:
- கபம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு:
- சளி மற்றும் இருமலுக்கு:
- குறுக்கு வலிக்கு:
- உடல் பலவீனத்தை போக்க:
- குமரிப்பு மற்றும் வாந்தியை போக்க:
- கோழை மற்றும் சளிக்கு:
- காய்ச்சலை போக்க:
- பெருங்குடல் பிரச்சனைக்கு:
பெருங்குடல் பிரச்சனைக்கும் பயனளிக்கிறது.
எச்சரிக்கை:
- மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே திப்பிலி ரசாயனத்தை பயன்படுத்தவும்
அதிமதுரம் மாத்திரை – Athimathuram Tablets – 500mgm (100 Nos)
சுவாசப் பிரச்னை மற்றும் கோளாறுகளுக்கு மிகச் சிறந்த ஒரு நிவாரணி.
Ingredients
| 1 Athimadhuram | Glycyrrhiza glabra | 91% |
| 2 Velampisin | Acacia nilotica | 9% |
Indications
Varattu Brumal (Dry Cough), Throat Soothenar, Akkaram (Oral ulcers), Gunmam (Peptic ulcer). Gives good relief when used like throat lozengers.
- Dosage: Typically 1 to 2 tablets, twice a day after meals, or as directed by an Ayurvedic or Siddha physician. They can generally be taken with warm water or milk.
- Safety: While safe for most, individuals with high blood pressure or diabetes should consult a doctor before long-term use.
Legal Disclaimer: *This statement has not been evaluated by the Food and Drug Administration. This product is not intended to diagnose, treat, cure, or prevent any disease.
தேன் நெல்லி – Sweet Amla
₹95.00 – ₹400.00Price range: ₹95.00 through ₹400.00தேன் நெல்லி (தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்) வைட்டமின் ‘சி’ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு சிறந்த ஆரோக்கிய உணவு. இதை தினமும் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.
நோய்த்தடுப்பு சக்தி:
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தி, சளி, இருமல் மற்றும் தொண்டைப்புண் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
சருமப் பொலிவு:
தினமும் காலையில் சாப்பிட்டு வர, ரத்தத்தை சுத்திகரித்து சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும். ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.
முடி வளர்ச்சி:
இதில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுத்து, முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
செரிமானம் மேம்படும்:
அல்சர் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். பசியின்மை நீங்கி, செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/
இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
தேனில் நெல்லிக்காயை ஊற வைத்துச் சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும்.
அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நீலகிரி தைலம் (யூக்லிப்டஸ் தைலம்) – Eucalyptus Oil
நீலகிரி தைலம் (யூக்லிப்டஸ் தைலம்) – சளி, தலைவலி, மூக்கடைப்பு, ஜலதோஷம், உடல் வலி, சருமப் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. இது யூக்லிப்டஸ் இலைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு மூலிகை எண்ணெயாகும். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த எண்ணெய், நறுமண சிகிச்சையிலும், வலி நிவாரணிகளிலும், சருமப் பராமரிப்பிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
நீலகிரி தைலத்தின் முக்கிய பயன்கள்:
- சுவாசப் பிரச்சனைகளுக்கு:
தலைவலி, மூக்கடைப்பு, ஜலதோஷம் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
வலி நிவாரணி:மூட்டு வலி, சுளுக்கு, விகாரங்கள், முதுகுவலி மற்றும் பிற உடல் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும் பல்வேறு வலி நிவாரணி களிம்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
சருமப் பராமரிப்பு:சருமத்தில் ஏற்படும் கொப்புளங்கள், சிறு காயங்கள் மற்றும் சிராய்ப்புகளை குணமாக்குவதோடு, சருமத்தை பொலிவாக்க உதவுகிறது.
நறுமண சிகிச்சை:இதன் வலுவான மர வாசனையை முகர்ந்து பார்ப்பதன் மூலம் புத்துணர்ச்சி பெறலாம். இது பிற அத்தியாவசிய எண்ணெய்களுடன் நன்றாக கலக்கிறது.
கிருமி நாசினி:கிருமிநாசினியாகவும், விரட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
- முகர்ந்து பார்த்தல்:ஒரு சொட்டு நீலகிரி தைலத்தை உள்ளங்கையில் விட்டு முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு, சளி மற்றும் தும்மல் குறையும்.
- சூடான நீரில் ஆவி பிடித்தல்:அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சில சொட்டு நீலகிரி தைலத்தைச் சேர்த்து, அதிலிருந்து வரும் ஆவியை முகர்ந்து சுவாசிப்பது சுவாசப் பிரச்சனைகளுக்கு நல்லது.
- சருமத்தில் தேய்த்தல்:சில சொட்டு நீலகிரி தைலத்தை சருமத்தில் தேய்த்து குளித்தால் சருமம் பொலிவுறும்.
- களிம்புகளில்:மூட்டு மற்றும் முதுகுவலிக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி களிம்புகளில் சேர்க்கப்படுகிறது.
நீலகிரி தைலத்தை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
இஞ்சி தைலம் – Ginger Thailam 100ml
இஞ்சி காலங்காலமாக நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்டி- வைரல், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் கொண்ட இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அதேபோல இஞ்சி எண்ணெயிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.
இஞ்சி எண்ணெய் – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
இஞ்சி என்று அழைக்கப்படும் மூலிகையின் வேரில் இருந்து தான் இந்த இஞ்சி அத்தியாவசிய எண்ணெய் (ginger essential oil) அல்லது இஞ்சி வேர் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
இதிலுள்ள ஆன்டி – இன்பிளமேட்டரி பண்புகள் உடலில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் பல்வேறு நன்மைகளை செய்யவும் உதவியாக இருக்கிறது.
இஞ்சியினுடைய வேரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அழற்சி, காய்ச்சல், சளி, சுவாசக் கோளாறுகள், குமட்டல், மாதவிடாய் பிரச்சினைகள், வயிற்றுக் கோளாறுகள், மூட்டுவலி மற்றும் வாத நோய்களுக்கு சிகிச்சையளிக்க நாட்டுப்புற மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சி எண்ணெயின் மிக முக்கியமான பயன்பாடு உடலில் ஏற்படுகின்ற கடுமையான வீக்கத்தைக் குறைப்பதாகும்.
இஞ்சி எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால், இஞ்சி கடுமையான வீக்கத்திலிருந்து விடுபட உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அதோடு தலைவலி, உடல் வலி, தசைவலி உள்ளிட்ட வலிகைளைப் போக்கவும், குறிப்பாக மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறவும் இந்த இஞ்சி எண்ணெயை நாம் பயன்படுத்தலாம்.
சருமத்தில் தடவும்போது சருமத் தடிப்புகள், சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கிறது.
சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை சரிசெய்வதோடு, சரும சேதம் மற்றும் வயதானதை தோற்றத்தையும் தடுத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும் இந்த இஞ்சி எண்ணெய் சருமத்தில் மிகச்சிறந்த ஆன்டி – செப்டிக்காகவும் பயன்படுகிறது. இதனால் இது சருமத்தில் உள்ள நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகிறது.
இஞ்சி எண்ணெய், நம்முடைய தலைமுடி மற்றும் உச்சந்தலையில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது வலுவிழந்த மயிர்க்கால்களை வலிமைப்படுத்துகிறது.
அதோடு உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகை நீக்கும் தன்மை கொண்டது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
இஞ்சியில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் மினரல்கள் வயிற்றுப் பகுதிக்கான சிறந்த மசாஜ் ஆயிலாகப் பயன்படுத்த முடியும்.
இஞ்சி எண்ணெய் வயிற்றில் (குடலில்) உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. அதோடு செரிமான ஆற்றலையும் மேம்படுத்துகிறது.
வயிறு மற்றும் குடல் கோளாறுகளை நீக்குவதோடு பசியை அதிகரிக்கச் செய்கிறது.
அதேபோன்று ஜிஞ்சர் எசன்ஷியல் ஆயிலில் செய்யப்படும் அரோமாதெரபி குமட்டல், வாந்தி ஆகியவற்றை தடுத்து நிறுத்துகிறது.
கண்டு பரங்கி (சிறு தேக்கு) – Kandu Parangi (Siru Thekku)
₹50.00 – ₹110.00Price range: ₹50.00 through ₹110.00கண்டு பரங்கி ஒரு ஆயுர்வேத மூலிகை, இது பல மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. இதன் இலைகள் பசி அதிகரிக்கவும், இனிய குரல் வளர்க்கவும், மூச்சுத்திணறலுக்குவும் பயன்படுகிறது. மேலும், இது வீக்கம் மற்றும் கட்டிகளைப் போக்க உதவுகிறது.
- பசி அதிகரிக்க:இதன் இலைகள் பசியை தூண்டவும், உண்ணும் பழக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
- இனிய குரல் வளர்க்க:ஆயுர்வேத முறையில், இது இனிய குரல் வளர்க்க உதவும் ஒரு மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.
- மூச்சுத்திணறல்:மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கு இது ஒரு பயனுள்ள மூலிகையாக கருதப்படுகிறது.
- வீக்கம் மற்றும் கட்டிகள்:இதன் இலையை அரைத்து, வீக்கம் மற்றும் கட்டிகளின் மேல் பூசினால், அவை பழுத்து உடைந்து போகின்றன.
- இரைப்பிருமல்:
- இதன் பொடி மற்றும் சுக்குப்பொடி தேனில் கலந்து சாப்பிட்டால், இரைப்பிருமல் குணமாகும்.கண்டு பரங்கியை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
கடுக்காய் தோல் – Kadukkai Thol
₹30.00 – ₹130.00Price range: ₹30.00 through ₹130.00கடுக்காய் தோலின் பயன்கள் பல. கடுக்காய் தோல் மலச்சிக்கலை போக்கி, குடல் சக்தியை அதிகரிக்கும். மேலும், வயிற்றுப்புண், குடல் புண், வாய் துர்நாற்றம் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. கடுக்காய் பொடி தூங்க செல்வதற்கு முன் வெந்நீரில் கலந்து குடித்தால் சர்வ நோய்களும் நீங்கும்.
கடுக்காய் தோலின் பிற பயன்கள்:
- சருமம்:அக்கி, படை, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது. ஹோமியோபதியில் இதை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம்.
- சிறுநீர் கோளாறுகள்:கடுக்காய் சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புண், எரிச்சல், கல்லடைப்பு, நீரடைப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
- உடல் உஷ்ணம்:உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கடுக்காய் உதவுகிறது.
- சர்க்கரை நோய்:சர்க்கரை நோயாளிகளுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது.
- மூட்டு வலி:மூட்டு வலிக்கு கடுக்காய் சிறந்த மருந்தாக உள்ளது.
- உடல் பலவீனம்:உடல் பலவீனத்தை போக்கி உடலை பலமாக்குகிறது.
- ரத்தக் கோளாறுகள்:ரத்தக் கோளாறுகளை சரிசெய்ய கடுக்காய் உதவுகிறது.
- வயிற்றுப் புண்:கடுக்காய் வயிற்றுப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
- பல் ஈறு வலி:பல் ஈறு வலிக்கும் போது, கடுக்காயை பயன்படுத்தலாம்.
- இருமல்:இருமலுக்கு கடுக்காய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
- மலச்சிக்கல்:கடுக்காய் மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை மேம்படுத்துகிறது.
- சிறுநீரக கோளாறுகள்:கடுக்காய் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
- உடல் பருமன்:கடுக்காய் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.
குன்றின்மணி – Kundrinmani
₹25.00 – ₹360.00Price range: ₹25.00 through ₹360.00- இருமல், சளி:குன்றிமணி இலை கஷாயத்தை குடித்தால் இருமல், சளி பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
- வயிற்றுப்புண், குடல் புண்:குன்றிமணி இலை கஷாயம் வயிற்றுப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
- நரம்பு பிரச்சனைகள்:குன்றிமணியின் வேர்கள் நரம்பு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றன.
- சரும பிரச்சனைகள்:
குன்றிமணியின் வேர்கள் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் போன்ற சரும பிரச்சனைகளுக்கு மருந்தாகின்றன.
- கல்லீரல் வியாதிகள், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்:
குன்றிமணி எண்ணெய் கல்லீரல் வியாதிகளையும், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது.
- தலைமுடி வளர்ச்சி:
குன்றிமணி தலைமுடி வளர்ச்சிக்கும் பயன்படுகின்றது.
- பில்லி, சூன்யம், கண் திருஷ்டி:
சில இடங்களில் குன்றிமணி பில்லி, சூன்யம், கண் திருஷ்டி போன்றவற்றை போக்க பயன்படுகிறது.
குன்றிமணியை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
கிச்சிலிக் கிழங்கு பவுடர் – Kichali Kizhangu Powder
₹90.00 – ₹340.00Price range: ₹90.00 through ₹340.00கிச்சிலி கிழங்கு, வெள்ளை மஞ்சள் அல்லது பூலாங்கிழங்கு என அழைக்கப்படும் இந்தக் கிழங்கு பல மருத்துவ பயன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவற்றை குணமாக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும், சுவாச மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது.
- வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல்:
கிச்சிலி கிழங்கு தூள் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது கொதிக்க வைத்த நீரில் கிச்சிலி கிழங்கு, மஞ்சள் சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
- ஜீரண சக்தி:
ஜீரண சக்தியை அதிகரிக்க கிச்சிலி கிழங்கு உதவுகிறது.
- சுவாச மண்டலம்:
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கிச்சிலி கிழங்கு, சுவாச மண்டலத்தை பலப்படுத்துகிறது.
- வாதவலி:
கிச்சிலி கிழங்கு பொடியை நீரில் கலந்து பற்றுப்போட்டால் வாதவலிகள் குறையும்.
- சருமம்:
காயங்கள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கு தீர்வாக கிச்சிலி கிழங்கு பயன்படுகிறது.
- உடற் நாற்றம்:
கிச்சிலி கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம் மற்றும் வியர்வை நாற்றம் குறையும்.
- புற்றுநோய்:
சில ஆய்வுகள் கிச்சிலி கிழங்கில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் இருப்பதாக கூறுகின்றன.
- ஆஸ்துமா:
ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கிச்சிலி கிழங்கு தீர்வாக அமைகிறது.
- சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு:
இந்த கிழங்கு சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த கிச்சிலி கிழங்கு பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கிச்சிலிக் கிழங்கு – Kichili kilangu
₹70.00 – ₹620.00Price range: ₹70.00 through ₹620.00பூலாங்கிழங்கு: கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
வடமாநிலங்களில் இதை ஊறுகாய் போட பயன்படுத்துவார்கள். ஒரு சில வெளிநாடுகளில் மசாலா பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
தோற்றத்தில் பார்ப்பதற்கு இஞ்சி போலவே ஆரஞ்சு நிறத்தில் இந்த கிழங்கு காணப்படும். இதன் வாசனை மாம்பழம் போலவே இருக்கும். சுவை கசப்புத் தன்மையுடன் இருக்கும்.
முன்பெல்லாம், குழந்தைகளை குளிக்க வைக்க இந்த கிச்சிலி கிழங்கை தான் பயன்படுத்தி உள்ளனர். இப்போதும் கூட நாட்டு மருந்து கடைகளில் இந்த கிழங்கு கிடைக்கிறது.
இதிலுள்ள ‘குர்குமின்’ என்ற பொருளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் இந்த கிச்சிலி கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, பெண்களை தாக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை நெருங்க விடாமல் காக்கிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மிகச்சிறந்த கிருமி நாசினியாக கிச்சிலி கிழங்குகள் பயன்படுகின்றன.
இதைக்கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம், சூப் செய்தும் குடிக்கலாம். இவ்வாறு செய்வதனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை கோளாறுகளும் நீங்குகிறது.
இந்த கிழங்கை காயவைத்து, இடித்து தூள் செய்து, சலித்து எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
நுரையீரலில் ஏற்படும் கோளாறுகள், ஆஸ்துமா, சளி, இருமல், போன்றவற்றுக்கும், அஜீரணம், மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற அத்தனை பிரச்சனைக்கும் இந்த கிச்சிலி கிழங்கு பொடி அருமருந்தாகிறது.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் கூட தாராளமாக இந்த பொடியை பயன்படுத்தலாம்.
இந்த தூளிலிருந்து சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டு வர இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் ஆகியவவை காணாமல் போகும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிச்சிலி கிழங்கையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இருமல், சளி, காய்ச்சல் எதுவாக இருந்தாலும் ஓடிவிடும்.
இந்த பொடியில் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, காயங்கள், வலிகள், வீக்கங்கள், சரும அலர்ஜி, புண்கள் இருக்கும் இடத்தில் தடவினால், அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
அதுமட்டுமல்லாமல் தோல் பிரச்சனை, முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளிலும் இந்த கிழங்கு பயன்படுகிறது. குறிப்பாக, இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள் தான் மருந்தில் சேர்க்கப்படுகின்றன.
கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த கிச்சிலி கிழங்கை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கருஞ்சீரகம் எண்ணை – Karunjeeragam Oil
கருஞ்சீரக எண்ணெய் பல நன்மைகளை கொண்டுள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவும், வீக்கத்தைக் குறைக்கும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும், மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும்.
காலம் காலமாக தமிழர்களால் உணவுகளில் கருஞ்சீரகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. தலைமுடியை கருப்பாக அடர்த்தியாக வளரச் செய்வது முதல் புற்றுநோயை குணப்படுத்துவது வரைக்கும் நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
சருமத்துக்கு: இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருந்து வறட்சியைக் குறைக்க உதவுகிறது, மேலும் வீக்கத்தைக் குறைக்கும். குறிப்பாக சருமத்தில் ஏற்படும் அழற்சி, சருமத் தடிப்புகள், எக்ஸிமா, சொரியாசிஸ், விட்லிகோ, முகப்பருக்கள் உள்ளிட்ட தோல் நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
சளி மற்றும் இருமலுக்கு: தொடர்ந்து இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் கருஞ்சீரகப் பொடியை பூண்டு விழுதுடன் சேர்த்து சாப்பிடலாம். இது நுரையீரலில் சளியை அகற்றும்.
இதய ஆரோக்கியத்துக்கு: கருஞ்சீரக எண்ணெய் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
பிற நன்மைகள்: இது ஆஸ்துமா, முடக்கு வாதம், ஒவ்வாமை போன்ற பாதிப்புகளைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கருஞ்சீரக எண்ணெய் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும்.
கருஞ்சீரக எண்ணெயை உட்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும், மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த கருஞ்சீரக எண்ணெயை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கடுகு எண்ணை – Mustard Oil
₹40.00 – ₹275.00Price range: ₹40.00 through ₹275.00- சளி, இருமல், தலைவலி மற்றும் மார்பு நெரிசலுக்கு நிவாரணம்:
கடுகு எண்ணெயை சூடாக்கி மார்பு மற்றும் நெஞ்சுப் பகுதியில் தடவினால், சளி, இருமல், தலைவலி மற்றும் மார்பு நெரிசலுக்கு நிவாரணம் கிடைக்கும்.
- முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்:
கடுகு எண்ணெய் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்கும். மேலும், இது தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் தரத்தை மேம்படுத்துகிறது.
- பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கு சிகிச்சை அளித்தல்:
கடுகு எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள், முகப்பரு அல்லது முகப்பரு தழும்புகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்:
கடுகு எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு:
எண்ணெயின் நீண்டகால பயன்பாடு இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது.
- ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்:
கடுகு எண்ணையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
- செரிமானத்தை மேம்படுத்துதல்:
கடுகு எண்ணெய் செரிமானத்தை மேம்படுத்துகிறது, அஜீரணம், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வாயு, வீக்கம் மற்றும் வாய்வு போன்றவற்றை போக்கவும் உதவுகிறது.
- நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துதல்:
கடுகு எண்ணெயைக் கொண்டு பாதங்களில் மசாஜ் செய்வது நரம்பு செயல்பாட்டைத் தூண்ட அனுமதிக்கிறது, இது உணர்வை மேம்படுத்துகிறது.
கடுகு எண்ணெயை பயன்படுத்தும் முறைகள்:
- சளி, இருமல்:கடுகு எண்ணெயை சூடாக்கி மார்பு மற்றும் நெஞ்சுப் பகுதியில் தடவவும்.
- முடி:தலைமுடிக்கு கடுகு எண்ணெயை தடவி மசாஜ் செய்யவும்.
- தோல்:கடுகு எண்ணெயை முகப்பரு, முகப்பரு தழும்புகளுக்கு தடவி மசாஜ் செய்யவும்.
- பாதங்கள்:
தூங்குவதற்கு முன் கடுகு எண்ணெயை பாதங்களில் தடவி மசாஜ் செய்யவும்.
இந்த கடுகு எண்ணெயை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.