கொள்ளு குடம்புளிச் சாறு – Horsegram Malabar Tamarind Extract

Kollu Kodampuli Juice Benefits

  1. Help lower cholesterol levels
  2. May help with weight loss.
  3. May reduce blood sugar level.
  4. Weight Loss supplement

இதன் பயன்கள்:

  1.     சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
  2.     உடல் எடை மற்றும் தொப்பை குறைய உதவுகிறது.
  3.     இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
  4.     கை, கால், மூட்டு ,முழங்கால் ,தோள்பட்டை ,முதுகெலும்பு, தேய்மானம் மற்றும் வீக்கத்தைபோக்க உதவும்.
  5.      குடலுக்கு நன்மைகள் ஏராளம்.
  6.     மலச்சிக்கலுக்கு மருந்து.
  7.     நீரிழிவு நோய் வகைகளை தீவிரமாகாமல் தடுத்து, கட்டுப்படுத்த செய்கிறது.
  8.     நோய் எதிர்ப்பு சக்திக்கு குடம்புளி பயன்படுத்தலாம்.
  9.      சருமப் பொலிவுக்கும் குடம்புளி உதவுகிறது. கேச பளபளப்பிற்கும் குடம்புளி உதவுகிறது.
  10.      உதட்டு வெடிப்பு நீங்க குடம்புளி வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

 

உடல் எடை குறைய வேண்டும் என விரும்புபவர்கள் சிறு நெல்லி அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறவைக்க வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிட்டு, பிறகு அதை குளிரவைத்து உணவுக்கு முன்பு அரை டம்ளர் வீதம் என மூன்று வேளையும் குடித்து வர எடை குறையும். ஆனால், ஆயுர்வேதமாகட்டும் இல்லை வேறு எந்த மருத்துவமும் ஆகட்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துகொள்ள வேண்டாம்.

கொள்ளு குடம்புளிச் சாறு – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

 

Original price was: ₹240.00.Current price is: ₹220.00.

16 People watching this product now!

General info

Weight 0.600 kg
Brand

Size

500 ml