அயச்செந்தூரம் – Aya Chendooram
அயச் செந்தூரம் என்பது ஒரு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இது பல வகையான உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
- இது வாதம் பித்தம் கபம் போன்ற தோஷங்களை சமநிலைப் படுத்துகிறது.
- பாண்டு இரத்த சோகை நோயை குணபடுத்த உதவுகிறது.
- சோகை உடலில் இரத்த சத்து குறைபாட்டால் ஏற்படும் சோகை நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது.
- நீராம்பல்…. உடலில் உள்ள நீர்க்கட்டிகள் மற்றும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.
- விந்து நஷ்டம்…. இரவில் விந்து வெளியேறுதல் உடலுறவில் விரைவில் விந்து வெளியாதல் போன்ற விந்து நஷ்டத்தை தடுக்கிறது.
- வாதம் காரணமாக வரும் மூட்டுவலி தசை பிடிப்பு குளிர் தோல் வறட்சியில் மூட்டுவலியை குறைத்து தசை பிடிப்பை சரி செய்கிறது.
- பித்தம் காரணமாக வரும் கண்கள் சிவத்தல் கோபம் அதிகபடியான தாகம் போன்ற நிலைகளில் கண்களின் சிவப்பு குறைத்து கோபத்தை கட்டுப்படுத்துகிறது.
- கபம் காரணமாக வரும் சளி இருமல் உடல் பருமன் போன்ற நிலைகளில் சளி இருமலை குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- பாண்டு காரணமாக வரும் சோகை சோர்வு தலை சுற்றல் போன்ற நிலைகளில் இரத்ததை சுத்தகரித்து சக்தியை அதிகரிக்கும்.
- நீராம்பல் காரணமாக வரும் உடலில் நீர் தேங்குதல் வீக்கம் நீர்க்கட்டிகளை குறைத்து வீக்கத்தை குணப்படுத்துகிறது.
- விந்து கோளாறால் வரும் இரவில் தூக்கத்தில் அதிகபடியான விந்து வெளியேறுதல் எந்த முயற்சியும் இன்றி தானாக விந்து வெளியேறுதல் உடலுறவில் தூரிதமாக விந்து வெளியேறுதல் போன்ற விந்து பற்றிய கோளாறுகளை குணப்படுத்துகிறது.
அயச் செந்தூரம் – இதை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
₹91.00 Original price was: ₹91.00.₹75.00Current price is: ₹75.00.
| Brand |
|---|
8
People watching this product now!
General info
| Weight | 0.100 kg |
|---|---|
| Brand | |
| Size |
10 gms |
