சிறியாநங்கை பொடி – Siriyanangai Powder – 50g

முக்கிய மருத்துவ பயன்கள்:
  • சர்க்கரை நோய் (Diabetes): சிறியாநங்கை இலைப்பொடியை நெல்லிமுள்ளிப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் பொடியுடன் கலந்து கஷாயம் செய்து குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு (Blood Sugar) கட்டுக்குள் இருக்கும்.
  • நஞ்சு முறிவு மற்றும் விஷக்கடி: சித்த மருத்துவத்தில் நஞ்சுமுறிவு மருந்தாகவும், பாம்பு கடி மற்றும் பூச்சிக் கடிக்கு எதிராகவும் இது பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • காய்ச்சல் மற்றும் தொற்று: சாதாரண காய்ச்சல், மலேரியா, உடல் சோர்வு மற்றும் கிருமித்தொற்றுகளுக்குச் சிறப்பான நிவாரணியாகச் செயல்படுகிறது.
  • தோல் வியாதிகள்: தோல் அரிப்பு, ஒவ்வாமை (Allergy) மற்றும் பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு இதன் பொடி பயனளிக்கிறது.
  • கல்லீரல் பாதுகாப்பு: மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் தொடர்பான கோளாறுகளுக்கு இது சிறந்த மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
  • வயிற்றுப் புழுக்கள்: வயிற்றுப் புழுக்களை நீக்கவும், செரிமான மண்டலத்தைச் சீராக்கவும் உதவுகிறது.

 

சிறியாநங்கை செடி பாரம்பரிய Siddha / Ayurvedic மருத்துவத்தில் முக்கியமான மூலிகை. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்றவற்றிர்க்கும், மண்ணீரல் சம்பந்தமான நோய்க்கும் நல்ல மருந்து மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். தேகத்தில் வனப்பை உண்டாக்கும். நீரிழிவு நோய்க்கும் சிறியா நங்கையைப் பயன்படுத்துகிறார்கள். நஞ்சுக் கடிக்கும் இதைப் பயன் படுத்துவார்கள்.
இந்த இலையை அரைத்து கஷாயம் செய்து தினமும் 10–20 ml அளவு குடித்து வந்தால் சக்கர வியாதி (Diabetes) கட்டுப்பாட்டில் இருக்க உதவும். மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
✔ தினமும் காலை காலியான வயிற்றில் குடிக்கலாம்
✔ சுமார் 30 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்
✔ இடையிடையே Blood Sugar Test செய்து உங்கள் நிலையை சரிபார்க்க வேண்டும்
⚠️ இது ஒரு இயற்கை மூலிகை தகவல் மட்டுமே. நீங்க ஏற்கனவே மருந்து எடுத்துக்கிட்டு இருந்தீங்கன்னா, மருத்துவரை ஆலோசனை செய்து தான் பயன்படுத்துங்க.
🌿 Benefits of Siriyanangai Herbal Powder
Siriyanangai is a traditional herb used in Siddha and Ayurvedic medicine.
Drinking 10–20 ml of its herbal decoction daily may help support blood sugar control.
✔ Drink on an empty stomach in the morning
✔ Continue for about 30 days
✔ Check your blood sugar level regularly
⚠️ This is for informational purposes only. If you are taking diabetes medication, consult a doctor before using herbal remedies.

Original price was: ₹45.00.Current price is: ₹40.00.

🛒 Minimum Order: 1 quantity
QR
சிறியாநங்கை பொடி - Siriyanangai Powder - 50g QR Code
Scan Me

சிறியாநங்கை பொடி - Siriyanangai Powder - 50g

சிறியாநங்கை பொடி - Siriyanangai Powder - 50g

இந்த QR Code-ஐ scan செய்தால் இந்த product-ன் முழுமையான விவரங்கள், படங்கள், பலன்கள், விலை, variation options மற்றும் WhatsApp Order வசதிகள் உள்ள product page திறக்கும்.

💬
WhatsApp மூலமும் Order செய்யலாம்
நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
சிறியாநங்கை பொடி - Siriyanangai Powder - 50g
சிறியாநங்கை பொடி - Siriyanangai Powder - 50g
₹40.00 முதல் கிடைக்கும்
✓ Genuine Products ✓ Courier / India Post ✓ Door Delivery
💬 Buy on WhatsApp Order / Enquiry →
📞 Call Now
3 People watching this product now!

General info

Weight N/A
Brand

Size

50 gms