சீயக்காய் பொடி – Seeyakai Powder

🌿 சீயக்காய் பொடி – இயற்கை தலைமுடி பராமரிப்பு!

முடி நலனுக்கான நம் பாட்டியின் பாரம்பரிய ரகசியம் – இப்போது உங்கள் வீட்டில்!  

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சீயக்காய் பொடி கூந்தல் மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்திற்குப் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது .

  • முடி உதிர்தல் தடுப்பு: சீயக்காய் பொடி முடியின் வேர்களுக்குச் சென்று ஊட்டமளித்து, முடி கொட்டுவதைத் தடுக்கிறது.

  • பொடுகு மற்றும் அரிப்பு நீக்கம்: இதில் உள்ள இயற்கையான ஆன்டி-ஃபங்கல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பொடுகு, உச்சந்தலை அரிப்பு மற்றும் செதில் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகின்றன.

  • முடி வளர்ச்சி: வேர்க்கால்களை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

  • முடி பளபளப்பு மற்றும் மென்மை: முடியை இயற்கையாகவே மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதோடு சிக்கல்களைக் குறைக்கிறது.

  • உடல் குளிர்ச்சி: உடல் சூட்டைத் தணித்து, உச்சந்தலையை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.

  • பேன்கள் ஒழிப்பு: தலையில் உள்ள பேன்களை அகற்றுவதற்கும் இது உதவுகிறது.

  • இயற்கை ஷாம்பு: வேதிப்பொருட்கள் கலக்காத ஒரு சிறந்த இயற்கை க்ளென்சராகச் செயல்பட்டு, முடியின் இயற்கையான எண்ணெய்ப் பசையைப் பாதுகாக்கின்றது.

பயன்பாடு:

  • தேவையான அளவு சீயக்காய் பொடியை வெந்நீரில் கலக்கி விழுதாக்கி, தலைமுடிக்கு நன்கு தேய்த்து, 10–15 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தமான நீரால் கழுவவும்.
  • வாரத்தில் 1 அல்லது 2 முறை பயன்படுத்தலாம்.
  • சிறந்த பயனை பெறுவதற்கு, சீயக்காய் பொடியைப் பயன்படுத்தும் முன் முடிக்கு நன்கு எண்ணெய் (பசுமை எண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய்) தேய்த்து பின்னர் சிகை சுத்தம் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.

சீயக்காய் பொடியை தலைமுடிக்கு மட்டுமல்லாது, உடற்குளியல் பொடியாகவும், வாரம் இருமுறை நல்-எண்ணெய் தேய்த்து குளிக்க, எண்ணெய் பசை தன்மை நீங்க. மேலும், சாதாரண ஷாம்பூ உடன் கண்டிஷனர் அவசியம் பயன்படுத்த வேண்டும். ஆனால் சீயக்காய் பொடி இயற்கையான ஷாம்பு மற்றும் கண்டிஷனரா செயல் படுகிறது.

📝 குறிப்பு:

  • நன்கு மூடிய உலர்ந்த பாட்டிலில், குளிர்ச்சி மற்றும் உலர்ந்த இடத்தில் வைத்திருக்கவும்
  • ஈரமில்லாத கரண்டியால் எடுத்து பயன்படுத்தவும்
  • பொடியை நீரில் கலந்து உடனே பயன்படுத்த வேண்டும்.

 

💚 Key Benefits:

  • Stimulates hair growth
  • Controls hair fall
  • Reduces dandruff, itching, and scalp odor
  • Keeps hair soft, smooth, and clean
  • Cools the scalp and brings a sense of calm and relaxation

🧴 How to Use:

  • Mix the required amount of Shikakai powder with warm water to make a paste. Apply it to the scalp and hair, leave it on for 10–15 minutes, then rinse off thoroughly with clean water.
  • Can be used 1 to 2 times a week.
  • For best results, apply a good amount of hair oil (like herbal or green oil) before using the powder and then cleanse the hair.

📝 Storage Instructions:

  • Store in a tightly closed container in a cool, dry place
  • Use a dry spoon to handle the powder
  • Mix only the required quantity with water and use immediately.

 

Price range: ₹80.00 through ₹150.00

🛒 Minimum Order: 1 quantity
QR
சீயக்காய் பொடி - Seeyakai Powder QR Code
Scan Me

சீயக்காய் பொடி - Seeyakai Powder

சீயக்காய் பொடி - Seeyakai Powder

இந்த QR Code-ஐ scan செய்தால் இந்த product-ன் முழுமையான விவரங்கள், படங்கள், பலன்கள், விலை, variation options மற்றும் WhatsApp Order வசதிகள் உள்ள product page திறக்கும்.

💬
WhatsApp மூலமும் Order செய்யலாம்
நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
சீயக்காய் பொடி - Seeyakai Powder
சீயக்காய் பொடி - Seeyakai Powder
₹80.00 முதல் கிடைக்கும்
✓ Genuine Products ✓ Courier / India Post ✓ Door Delivery
💬 Buy on WhatsApp Order / Enquiry →
📞 Call Now
17 People watching this product now!

General info

Weight N/A
Brand

Size

100 gm

,

250 gms