கருவேலம் பொடி – Karuvelam Powder
கருவேலம் பொடி என்பது கருவேலம் மரத்தின் பட்டையை பொடியாக்கியது. இது பல்வலி, ஈறுகளில் இரத்தம் வருதல், தொண்டை கம்மல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக பயன்படுகிறது.
-
பல் சம்பந்தமான பிரச்சனைகள்:
கருவேலம் பட்டை பொடி பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம், பல்வலி, ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
-
தொண்டை கம்மல்:
கருவேலம் பட்டையின் கசாயம் தொண்டை கம்மல் மற்றும் பல்வலியையும் போக்கும்.
-
புற்றுநோய்:
கருவேலம் பிசின் பொடி புற்றுநோய் மற்றும் பால்வினை நோய்களான சிஃபிலிஸ் போன்றவற்றுக்கு வாய் கழுவியாகவும், கொப்பளிப்பாகவும் பயன்படுத்தலாம்.
-
இருமலுக்கு:
கருவேலம் பட்டை பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம் இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
-
மூக்கில் இரத்தம் வருதல்:கருவேலம் பட்டை பொடி ஒரு குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளது, எனவே இது மூக்கில் ஏற்படும் இரத்தப்போக்கு பிரச்சினைக்கு நன்மை பயக்கும்.
₹40.00 Original price was: ₹40.00.₹35.00Current price is: ₹35.00.
Brand |
---|
2
People watching this product now!